டிஸ்னி+


டிஸ்னி+ (Disney+) என்பது ஒரு அமெரிக்க நாட்டு வால்ட் டிஸ்னி நிறுவனதிற்கு சொந்தமான கோரிய நேரத்து ஒளித ஓடிடி ஊடக ஓடை சேவை ஆகும்.[1] இந்த சேவை முதன்மையாக த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி தொலைக்காட்சி தயாரித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை விநியோகிக்கிறது. இது டிஸ்னி, பிக்சார், மார்வெல், ஸ்டார் வார்ஸ், நேஷனல் ஜியாகிரபிக் மற்றும் ஸ்டார் போன்ற தயாரிப்புகளின் உள்ளடக்கத்தையும் விளம்பரப்படுத்துகிறது. அசல் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களும் டிஸ்னி+ இல் விநியோகிக்கப்படுகின்றன.

டிஸ்னி+
Disney+ logo.svg
வலைத்தள வகைஓடிடி ஊடக சேவை
சேவைத்தளங்கள்The Americas, parts of Europe and Asia-Pacific (see full list)
பதிவு செய்தல்தேவை
பயனர்கள்Green Arrow Up Darker.svg 86.8 million (இன் படி திசம்பர் 2, 2020)
வெளியீடுநவம்பர் 12, 2019
தற்போதைய நிலைசெயலில்
உரலிwww.disneyplus.com Edit this at Wikidata

டிஸ்னி+ நவம்பர் 12, 2019 அன்று அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்தில் அறிமுகமானது, மேலும் ஒரு வாரம் கழித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ வரை விரிவடைந்தது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 2020 இல் மற்றும் இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் டிஸ்னியின் ஹாட்ஸ்டார் சேவை மூலம் கிடைத்தது, இது டிஸ்னி+ ஹாட் ஸ்டார் என மறுபெயரிடப்பட்டது. கூடுதல் ஐரோப்பிய நாடுகள் 2020 செப்டம்பரில் சேவையைப் பெற்றன, இந்த சேவை நவம்பர் 2020 இல் லத்தீன் அமெரிக்காவிற்கு விரிவடைந்தது. அங்கு நேர்மறையான வரவேற்பை பெற்று மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களாலும் விமர்சிக்கப்பட்டது. இது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் செய்யப்பட்ட மாற்றங்களால் ஊடக கவனத்தை ஈர்த்தது. டிஸ்னி+ அதன் முதல் நாள் செயல்பாட்டின் முடிவில் பத்து மில்லியன் பயனர்கள் சந்தாவில் சேர்ந்துள்ளனர். இந்த சேவையில் 2020 டிசம்பர் 2 ஆம் தேதி வரை 86.8 மில்லியன் சந்தாதாரர்கள் பெற்று இருந்தது.

வரலாறுதொகு

2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஊடக ஓடை சேவையை சோதிக்க 'டிஸ்னி லைஃப்' என்ற பெயரில் ஐக்கிய இராச்சியத்தில் தொடங்கப்பட்டது.[2][3] இது இறுதியில் மார்ச் 24, 2020 அன்று 'டிஸ்னி+' என்ற பெயரில் மாற்றப்பட்டது.[4]

நாடு வாரியாகதொகு

 
  கிடைக்கிறது
  வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டது
  மூன்றாம் தரப்பு விநியோகம்
Launch rollout
Release date Country/Territory Release partner(s)
நவம்பர் 12, 2019   கனடா
  நெதர்லாந்து
  ஐக்கிய அமெரிக்கா வெரிசோன்[5]
நவம்பர் 19, 2019   ஆத்திரேலியா
  நியூசிலாந்து
  புவேர்ட்டோ ரிக்கோ
மார்ச்சு 24, 2020[6]   ஆஸ்திரியா
  செருமனி டெலிகாம்[7]
  அயர்லாந்து ஸ்கை[8]
  இத்தாலி டெலிகாம் இத்தாலியா[9]
  எசுப்பானியா மூவிஸ்டர்+
  சுவிட்சர்லாந்து
  ஐக்கிய இராச்சியம் ஸ்கை[10]
ஏப்ரல் 2, 2020[11] கால்வாய் தீவுகள்
  மாண் தீவு
ஏப்ரல் 3, 2020   இந்தியா ஹாட் ஸ்டார்
ஏப்ரல் 7, 2020[12]   பிரான்சு கெனால்+
ஏப்ரல் 30, 2020[13][14]   மொனாகோ
  வலிசும் புட்டூனாவும் கெனால்+
  நியூ கலிடோனியா
பிரெஞ்சு மேற்கிந்திய தீவுகள் கெனால்+
  பிரெஞ்சு கயானா
சூன் 11, 2020   சப்பான் என்.டி.டி டோகோமோ
செப்டம்பர் 5, 2020   இந்தோனேசியா ஹாட் ஸ்டார், டெலிகொம்ஸ்[15]
செப்டம்பர் 15, 2020   பெல்ஜியம்
  டென்மார்க்
  பின்லாந்து
  கிறீன்லாந்து
  ஐசுலாந்து
  லக்சம்பர்க்
  நோர்வே
  போர்த்துகல்
  சுவீடன்
அக்டோபர் 2, 2020[16]   ரீயூனியன் கெனால்+ ரீயூனியன்
  மயோட்டே கெனால்+ மயோட்
  மொரிசியசு கெனால்+ மாரிஸ்
நவம்பர் 17, 2020   அர்கெந்தீனா கேபிள்விசியன்[17]
  பொலிவியா விசா[18]
  பிரேசில் குளோபோபிளே, பிராடெஸ்கோ, நெக்ஸ்ட், மெர்கடோ லிவ்ரே மற்றும் விவோ[19][20]
கரிபியன் விசா
  சிலி விசா
  கொலம்பியா விசா
  கோஸ்ட்டா ரிக்கா விசா
  எக்குவடோர் விசா
  எல் சல்வடோர விசா
  குவாத்தமாலா விசா
  ஒண்டுராசு விசா
  மெக்சிக்கோ இஸி டெலிகாம் மற்றும் மெர்கடோலிப்ரே
  நிக்கராகுவா விசா
  பனாமா விசா
  பரகுவை விசா
  பெரு விசா
  உருகுவை விசா
  வெனிசுவேலா
பெப்ரவரி 23, 2021   சிங்கப்பூர்
2021 மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா
  ஆங்காங்
  தென் கொரியா

மேற்கோள்கள்தொகு

 1. Nunan, Tom. "5 Reasons Why Disney+ Is Breaking Records While Making History". Forbes (ஆங்கிலம்). 2020-12-12 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Disney launches streaming service in the UK in 2015". Disney. Disney. July 30, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 7, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 3. Perez, Sarah. "DisneyLife, Disney's New Streaming Service For Movies, TV, Music And More, Goes Live". https://techcrunch.com/2015/11/23/disneylife-disneys-new-streaming-service-for-movies-tv-music-and-more-goes-live/. 
 4. Spangler, Todd (February 24, 2020). "Disney Plus Launches Plan Discounts in U.K., Europe Ahead of March Debut". Variety. https://variety.com/2020/digital/news/disney-plus-annual-discounts-uk-europe-1203512773/. 
 5. Verizon(March 16, 2020). "Disney+ on us: Verizon Unlimited, Verizon Fios or 5G Home Internet with 12 months of Disney Plus". செய்திக் குறிப்பு.
 6. Vourlias, Christopher (January 21, 2020). "Disney Plus Set for Earlier Launch in U.K. & Western Europe". Variety. https://variety.com/2020/digital/global/disney-plus-launch-date-uk-western-europe-1203473984/. 
 7. Weis, Manuel (March 12, 2020). "Exklusive Partnerschaft: Telekom sichert sich Disney+" (in de). Quotenmeter.de. http://www.quotenmeter.de/cms/?p1=n&p2=116633&p3. 
 8. Sky Group(March 3, 2020). "Sky and Disney announce new multi-year deal for Disney+". செய்திக் குறிப்பு.
 9. Telecom Italia(March 5, 2020). "Disney and TIM announce exclusive wholesale distribution deal for Disney+ in Italy with TIM’s best broadband offers". செய்திக் குறிப்பு.
 10. "O2 is the exclusive UK mobile network distributor for Disney+". O2. March 16, 2020. https://news.o2.co.uk/press-release/o2-is-the-exclusive-uk-mobile-network-distributor-for-disney/. 
 11. Disney UK [Disney_UK] (March 24, 2020). "Disney+ will be launching in the Channel Islands and Isle of Man on April 2nd, 2020" (Tweet). March 24, 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 24, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 12. Haring, Bruce (March 21, 2020). "Disney+ To Reduce Bandwidth By 25 Percent, Delays France Launch Until April 7". Deadline Hollywood. https://deadline.com/2020/03/disney-reduces-bandwidth-delays-french-debut-1202889432/. 
 13. "Date de lancement et tarif de Disney+ en France". Chronique Disney (பிரெஞ்சு). January 21, 2020. April 7, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 24, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 14. Disney+ FR [DisneyPlusFR] (April 7, 2020). "Bonjour, Disney+ sera lancé fin avril à Monaco et dans les territoires d'outre-mer (Antilles, Guyane, Nouvelle Calédonie, Wallis & Futuna) et dès l'automne pour la Réunion, Mayotte et Maurice. Excellente journée !" (Tweet) (பிரெஞ்சு). December 16, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 15. Frater, Patrick (August 10, 2020). "Local Content Gets Priority as Disney Plus Hotstar Confirms Indonesia Launch". Variety. https://variety.com/2020/streaming/asia/local-content-priority-at-disney-plus-hotstar-indonesia-launch-1234730335/. 
 16. Mihu, Florian (September 29, 2020). "Disney+ lancé le 2 octobre à La Réunion, Mayotte et l'Ile Maurice" (in fr). Disneyphile. https://www.disneyphile.fr/disney-lance-le-2-octobre-a-la-reunion-mayotte-et-lile-maurice/. 
 17. O'Halloran, Joseph (November 19, 2020). "Disney+ lands in LATAM with Izzi, Flow". Rapid TV News. https://www.rapidtvnews.com/2020111959431/disney-lands-in-latam-with-izzi-flow.html. 
 18. "Visa announces agreement with Disney to bring the magic of Disney+ to cardholders". Miami, Florida: Visa. November 4, 2020. https://sr.visa.com/about-visa/newsroom/press-releases/visa-agreement-disney-plus.html. 
 19. "Globoplay anuncia parceria com Disney+" (in pt). G1. November 3, 2020. https://g1.globo.com/pop-arte/noticia/2020/11/03/globoplay-anuncia-parceria-com-disney.ghtml. 
 20. "Disney Plus para todos: confira as principais ofertas em combo disponíveis" (in pt). TudoCelular. November 3, 2020. https://www.tudocelular.com/mercado/noticias/n165562/globo-play-disney-plus-combo-brasil.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஸ்னி%2B&oldid=3479262" இருந்து மீள்விக்கப்பட்டது