சர்ச்லைட் பிக்சர்ஸ்

சர்ச்லைட் பிக்சர்ஸ் (முன்னர்: பாக்ஸ் சர்ச்லைட் பிக்சர்ஸ்) என்பது அமெரிக்க நாட்டு திரைப்பட படப்பிடிப்பு வளாகம் ஆகும். இது த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்ஸின் துணை நிறுவனமும் மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஒரு பிரிவும் ஆகும்.[3] இது பெரிய திரைப்பட படப்பிடிப்பு வளாகமான 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தின் ஒரு சகோதர படப்பிடிப்பு வளாகம் ஆகும். இந்த நிறுவனத்தின் மூலம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் சுகந்திர திரைப்படங்களை தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்து வருகின்றது. அத்துடன் நகைச்சுவை நாடகம், திகில் மற்றும் வெளிநாட்டுத் திரைப்படங்களையும் தயாரிக்கிறது.

சர்ச்லைட் பிக்சர்ஸ்
வகைதுணை
நிறுவுகை1994; 29 ஆண்டுகளுக்கு முன்னர் (1994)
நிறுவனர்(கள்)டாம் ரோத்மேன்[1]
தலைமையகம்லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்நான்சி உட்லி (இணைத் தலைவர்)
ஸ்டீபன் கிலுலா (இணைத் தலைவர்)
தொழில்துறைதிரைப்படத்துறை
உற்பத்திகள்திரைப்படம்
வருமானம் $6.50 million (2007)[2]
பணியாளர்40
தாய் நிறுவனம்த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்ச்லைட்_பிக்சர்ஸ்&oldid=2936542" இருந்து மீள்விக்கப்பட்டது