இட்ரிசு எல்பா

நடிகர்

இட்ரிசா அகுனா எல்பா (ஆங்கிலம்:Idrissa Akuna Elba; OBE (/ˈɪdrɪs/; பிறப்பு 6 செப்டம்பர் 1972) ஆங்கிலேய நடிகர் ஆவார்.[3] எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் தி வயர் இல் நடித்ததற்காக அறியப்படுகிறார். நெல்சன் மண்டேலாவாக மண்டேலா:லாங் வாக் டூ ஃபிரீடம் (2013) திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டப்பட்டுள்ளார்.

இட்ரிசு எல்பா
Idris Elba

OBE
2018 இட்ரிசு எல்பா
பிறப்புஇட்ரிசா அகுனா எல்பா
6 செப்டம்பர் 1972 (1972-09-06) (அகவை 51)
இலண்டன், இங்கிலாந்து
மற்ற பெயர்கள்
  • டிஜே பிக் டிறீசு
  • இட்ரிசு[1]
குடியுரிமை
பணி
  • நடிகர்
  • தயாரிப்பாளர்
  • டிஜே
  • இராப்பர்
  • பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1994–தற்காலம்
துணைவர்நையானா கார்த் (2013–2016)
வாழ்க்கைத்
துணை
  • ஆன் நொர்கார்ட்
    (தி. 1999; விவாகரத்து 2003)
  • சொன்யா நிகோல் ஹாம்லின்
    (தி. 2006; ann. 2006)
  • சப்ரினா தவுரெ (தி. 2019)
பிள்ளைகள்2
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
வெளியீட்டு நிறுவனங்கள்
  • பார்லோபோன்
  • 7வால்லசு
இணைந்த செயற்பாடுகள்லைம் கொர்டியாலெ

ரிட்லி சுகாட்டின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.. கய்ம்டலாக மார்வெல் திரைப் பிரபஞ்ச (MCU) திரைப்படம் தோர் (2011) மற்றும் அதன் தொடர்ச்சிகள் தோர்: த டார்க் வேர்ல்டு (2013), தோர்: ரக்னராக் (2017), மற்றும் தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) மற்றும் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பசிபிக் ரிம் (2013), சூடோபியா (2016), டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்ச (DCEU) திரைப்படம் தி சூசைட் ஸ்க்வாட் (2021) ஆகியவற்றில் நடித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில், உலகின் அதிக செல்வாக்குடைய டைம் 100 பட்டியலில் இடம்பெற்றார்.[4] மே 2019 வரை, இவரின் திரைப்படங்கள் ஐஅ$9.8 பில்லியன் (70,085.7 கோடி) வருவாயினை ஈட்டியுள்ளன.[5][6]

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

இட்ரிசு எல்பா பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

  விக்சனரி விக்சனரி
  நூல்கள் விக்கிநூல்
  மேற்கோள் விக்கிமேற்கோள்
  மூலங்கள் விக்கிமூலம்
  விக்கிபொது
  செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரிசு_எல்பா&oldid=3722587" இருந்து மீள்விக்கப்பட்டது