ரிட்லி சுகாட்

சர் ரிட்லி சுகாட் (ஆங்கிலம்:Ridley Scott, பிறப்பு 30 நவம்பர் 1937) ஆங்கில திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். திகில் திரைப்படம் ஏலியன் (1979) மற்றும் பிளேடு ரன்னர் (1982), வரலாற்று நாடகத் திரைப்படம் கிளாடியேட்டர் (2000), போர்த் திரைப்படம் பிளக் காக் டவுன் (2001), மற்றும் அறிவியல் புனைவுத் திரைப்படம் த மார்சன் (2015) ஆகியத் திரைப்படங்களிற்காக பெரிதும் அறியப்படுகிறார்.

ரிட்லி சுகாட்
Ridley Scott
2015 இல் ரிட்லி சுகாட்
பிறப்பு30 நவம்பர் 1937 (1937-11-30) (அகவை 87)
[சவுத் சீல்ட்சு, டர்காம், இங்கிலாந்து
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1965–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
பெலிசிட்டி ஹேவுட்
(தி. 1964; விவா. 1975)

சான்டி வாட்சன்
(தி. 1979; விவா. 1989)

ஜியானினா பாசியோ
(தி. 2015)
பிள்ளைகள்
  • ஜேக்
  • லூக்
  • சார்டன்
உறவினர்கள்டோனி சுகாட் (சகோதரர்)

திரைப்படங்கள்

தொகு

இவர் இயக்கியத் திரைப்படங்களில் சில:

ஆண்டு திரைப்படம் விநியோகித்தவர்
1977 த டூவலிசுட்ஸ் பாரமவுண்ட் பிக்சர்ஸ்
1979 ஏலியன் 20ஆம் சென்சுரி பாக்ஸ்
1982 பிளேடு ரன்னர் வார்னர் புரோஸ்.
2000 கிளாடியேட்டர் டிரீம்வொர்க்சு பிக்சர்சு
2001 ஹானிபல்
பிளக் காக் டவுன் சோனி பிக்சர்சு
2014 எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ்
2015 த மார்சன்
2017 ஏலியன்: கவனன்ட்
2021 த லாஸ்ட் டூவல் 20ஆம் சென்சுரி பாக்ஸ்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிட்லி_சுகாட்&oldid=4159013" இலிருந்து மீள்விக்கப்பட்டது