ஏலியன் (திரைப்படம்)
ஏலியன் (ஆங்கிலம்: Alien) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு அறிவியல்-புனைவு திகில் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் ரிட்லி சுகாட் ஆல் இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் நாசுடிராமோ என்னும் விண்வெளிக்கப்பலின் குழு, ஒரு வெளியுலக உயிரியினை எதிர்கொள்கின்றனர்.
ஏலியன் Alien | |
---|---|
இயக்கம் | ரிட்லி சுகாட் |
தயாரிப்பு |
|
திரைக்கதை | டான் ஒ'பேனன் |
இசை | ஜெர்ரி கோல்டுசுமித் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | டெரெக் வான்லின்ட் |
படத்தொகுப்பு |
|
விநியோகம் | 20ஆம் சென்சுரி பாக்ஸ் |
வெளியீடு | மே 25, 1979(ஐக்கிய அமெரிக்கா[1]) செப்டம்பர் 6, 1979 (ஐக்கிய இராச்சியம்) |
ஓட்டம் | 117 நிமிடங்கள்[2] |
நாடு |
|
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $8.4–14 மில்லியன்[a][4] |
மொத்த வருவாய் | $203.6 மில்லியன்[5] |
ஏலியன் திரைப்படம் மே 25, 1979 அன்று வெளியானது.[6][7][8] செப்டம்பர் 6 அன்று ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது. பாராட்டுகளையும் வருவாய்களையும் பெற்று, சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருதினை வென்றது[9][10] மேலும், மூன்று சனி விருதுகள்,[11] மற்றும் ஹூகோ விருதினை வென்றது. பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[12] வெளியான பல வருடங்கள் பின்னரும் பெரிதும் பாராட்டப்படுகிறது. 2002 ஆம் ஆண்டில் அமெரிக்கக் காங்கிரசு நூலகம் இத்திரைப்படத்தினை ஐக்கிய அமெரிக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவித்தது.[12][13][14][15] 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க திரைப்பட நிறுவனம் இத்திரைப்படத்தினை அறிவியல் புனைவுத் திரைப்படங்களில் ஏழாவதாக பட்டியலிட்டது. எம்பையர் மாத இதழ், இத்திரைப்படத்தினை சிறந்த படங்களில் 33 ஆவதாக பட்டியலிட்டது.[16][17]
இத்திரைப்படத்தின் வெற்றி பல்வேறு திரைப்படங்கள், நூல்கள், வரைகதைகள், காணொளி விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் உருவாக்களுக்கு வழிவகுத்தது. இத்திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக ஏலியன்சு (1986), ஏலியன் 3 (1992), மற்றும் ஏலியன் ரீசர்ரெக்சன் (1997) ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.[18] பிரடேட்டர் திரைத் தொடருடன் இணைந்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகின - ஏலியன் வெர்சஸ் பிரடேட்டர் (2004) மற்றும் ஏலியன் வெர்சஸ் பிரடேட்டர்: ரெக்குயியம் (2007).
இதன் முற்தொடர்ச்சித் தொடரில் இரு படங்கள் வெளியாகி உள்ளன - புரோமிதியசு (2012) மற்றும் ஏலியன்: கவனன்ட் (2017). இரண்டும் சுகாட்டினால் இயக்கப்பட்டது.
வெளியீடு
தொகுஏலியன் திரைப்படம் முதியவர்கள் பார்வைக்கு மட்டும் என்று பல நாடுகளால் அறிவிக்கப்பட்டது.[19][20] மே 25, 1979 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியானது.[1][21]
வருவாய்
தொகுமுதல் வார முடிவில் $3,527,881 வருவாயினை ஈட்டியது.[4][22] முதல் நான்கு வாரங்களில் $16.5 மில்லியன் பெற்றது.[4] 1992 இல், பாக்சு இத்திரைப்படம் $143 மில்லியன் ஈட்டியதாக அறிவித்தது.[23]
விமர்சங்கள்
தொகுமுதலில் விமர்சனங்கள் கலந்ததாக இருந்தன.[24] பிரபல விமர்சகர்கள் சிலர் கடுமையான விமர்சனங்களையும் கொடுத்திருந்தனர்[25][26] இருபது வருடங்களுக்கு பிறகு, சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் பெரிதும் இடம் பெறுகிறது.[27][28]
விருதுகள்
தொகுஏலியன் திரைப்படம் 1979 ஆம் ஆண்டின் சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருதினை வென்றது. மேலும் சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது.[9][12] பல்வேறு சனி விருதுகளையும் வென்றது - சிறந்த அறிவியல் புனைவுத் திரைப்படம், சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த துணை நடிகை.[11] பிற சனி விருதுகளுக்கு பரிந்துரைகளைப் பெற்றது - சிறந்த நடிகை, சிறந்த ஒப்பனை, சிறந்த திரை வண்ணங்கள் மற்றும் சிறந்த திரைக்கதை.[12] சிறந்த உடை அமைப்பு, சிறந்த தொகுப்பு, சிறந்த துணை நடிகர் ஆகிய பகுப்புகளில் பாப்தா விருதுகளை வென்றது.
குறிப்புகள்
தொகு- ↑ Official documentation for the film states that the budget was $11 million, but other sources give different numbers. சிகர்னி வேவர் has stated that it was $14 மில்லியன், while ரிட்லி சுகாட், Ivor Powell, and Tom Skerritt have each recalled it being closer to $8.4 மில்லியன்.[3]
மேற்கோள்கள்
தொகுகுறிப்புகள்
- ↑ 1.0 1.1 Ross, Jane (மே 23, 2019). "Sigourney Weaver marks 'Alien' anniversary: 'I thought it was a small movie'". Reuters. Archived from the original on சூன் 24, 2019. பார்க்கப்பட்ட நாள் சூன் 23, 2019.
- ↑ "ALIEN". British Board of Film Classification. Archived from the original on அக்டோபர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 9, 2014.
- ↑ McIntee, 14–15.
- ↑ 4.0 4.1 4.2 "Alien (1979)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on அக்டோபர் 25, 2019. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 25, 2019.
- ↑ "Alien (1979) - Financial Information". The Numbers. Archived from the original on மே 7, 2019. பார்க்கப்பட்ட நாள் மே 7, 2019.
- ↑ Caldbick, John (மே 1, 2012). "First Seattle International Film Festival (SIFF) opens at Moore Egyptian Theatre on மே 14, 1976". HistoryLink.org. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 22, 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Memory — The Origins of Alien". SIFF.net. Archived from the original on 2019-07-22. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 22, 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ McKittrick, Christopher. "Seattle International Film Festival (SIFF): History and Winners". LiveAbout.com. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 22, 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ 9.0 9.1 "Awards database". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ். Archived from the original on செப்டம்பர் 21, 2008. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 6, 2008.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "Alien: Awards". Archived from the original on சூலை 31, 2011. பார்க்கப்பட்ட நாள் சூலை 2, 2011.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 11.0 11.1 "Past Saturn Awards". The Academy of Science Fiction, Fantasy, & Horror Films. Archived from the original on செப்டம்பர் 14, 2008. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 6, 2008.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ 12.0 12.1 12.2 12.3 "Alien (1979) - Awards". ஐ. எம். டி. பி இணையத்தளம். Archived from the original on பிப்ரவரி 23, 2011. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 6, 2008.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "Librarian of Congress Adds 25 Films to National Film Registry". Library of Congress, Washington, D.C. 20540 USA. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
- ↑ "Films Selected to the National Film Registry, Library of Congress, 1989-2007". National Film Registry. Archived from the original on August 29, 2008. பார்க்கப்பட்ட நாள் September 6, 2008.
- ↑ "National Film Preservation Board". National Film Preservation Board. Archived from the original on August 29, 2008. பார்க்கப்பட்ட நாள் September 6, 2008.
- ↑ "AFI's 10 Top 10: Top 10 Sci-Fi". American Film Institute. Archived from the original on March 28, 2014. பார்க்கப்பட்ட நாள் July 22, 2014.
- ↑ "Empire's The 500 Greatest Movies of All Time". Empire magazine. அக்டோபர் 3, 2008. Archived from the original on மார்ச்சு 10, 2012. பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2020.
- ↑ Roger Ebert (அக்டோபர் 26, 2003). "Great Movies: Alien (1979)". Chicago Sun-Times இம் மூலத்தில் இருந்து மே 3, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080503165232/http://rogerebert.suntimes.com/apps/pbcs.dll/article?AID=%2F20031026%2FREVIEWS08%2F310260301%2F1023. பார்த்த நாள்: சூலை 14, 2008.
- ↑ McIntee, 14.
- ↑ "Alien: BBFC classification report" (PDF). BBFC. Archived (PDF) from the original on 2013-03-13. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2018.
- ↑ "Alien". Allrovi. Archived from the original on July 31, 2011. பார்க்கப்பட்ட நாள் July 2, 2011.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Pollock, Dale (மே 30, 1979). "Per-Screen 'Alien' B.O. மே Be Record". Daily Variety. p. 1.
- ↑ "The Baddest of Them All (Fox advertisement)". Daily Variety. அக்டோபர் 6, 1992. p. 8.
- ↑ McIntee, 40.
- ↑ "Anti Reviews on Movie-Film-Review". Christopher Tookey. Archived from the original on சூலை 27, 2010. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 11, 2009.
- ↑ Christopher, Rob (2013-09-17). "Interview: Leonard Maltin Discusses 45 Years Of His Movie Guide". Chicagoist. Archived from the original on செப்டம்பர் 26, 2013. பார்க்கப்பட்ட நாள் 2015-10-12.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Ebert, Chaz (அக்டோபர் 26, 2003). "Alien Movie Review & Film Summary (1979)". Roger Ebert. Archived from the original on அக்டோபர் 26, 2015. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 12, 2015.
- ↑ Siskel, Gene (மே 25, 1979). "Faint praise: Alien' succeeds in the scare department". Chicago Tribune. Section 3, p. 2.
புத்தகங்கள்
- Macek III, J.C. (மே 11, 2015). "Hollywood Creative Accounting, or, How to Hide a Hit and Still Profit From It". PopMatters. Archived from the original on செப்டம்பர் 23, 2018. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 23, 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help); Invalid|ref=harv
(help) - The Beast Within: The Making of Alien.20ஆம் சென்சுரி பாக்ஸ் Home Entertainment, Inc.
மேலும் படிக்க
- Anderson, Craig W. "Alien." Science Fiction Films of the Seventies. Jefferson, N.C: McFarland, 1985. Print. 217-224.
- Barker, Martin; Egan, Kate; Ralph, Sarah; Phillips, Tom (2016). Alien Audiences: Remembering and Evaluating a Classic Movie. Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781137532053.
- Bell-Meterau, Rebecca. "Woman: The Other Alien in Alien." Women Worldwalkers: New Dimensions of Science Fiction and Fantasy. Ed. Weedman, Jane B. Lubbock, Tex: Texas Tech Press, 1985. Print. 9-24.
- Elkins, Charles, ed. "Symposium on Alien." (Jackie Byars, Jeff Gould, Peter Fitting, Judith Lowder Newton, Tony Safford, Clayton Lee). Science-Fiction Studies 22.3 (Nov. 1980): 278-304.
- Gallardo C., Ximena and C. Jason Smith (2004). Alien Woman: The Making of Lt. Ellen Ripley. Continuum. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8264-1569-5
- Matheson, T.J. "Triumphant Technology and Minimal Man: The Technological Society, Science Fiction Films, and Ridley Scott's Alien." Extrapolation 33. 3: 215-229.
- McIntee, David (2005). Beautiful Monsters: The Unofficial and Unauthorized Guide to the Alien and Predator Films. Surrey: Telos Publishing. pp. 10–44, 208, 251, 258–260. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-903889-94-4.
- Torry, Robert. "Awakening to the Other: Feminism and the Ego-Ideal in Alien." Women's Studies 23 (1994): 343-363.
வெளியிணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஏலியன் (திரைப்படம்)
- வார்ப்புரு:Amg title
- அழுகிய தக்காளிகள் தளத்தில் ஏலியன்
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் ஏலியன்
- Alien essay by Daniel Eagan in America's Film Legacy: The Authoritative Guide to the Landmark Movies in the National Film Registry, A&C Black, 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0826429777, pages 755-756 [1]