சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது

சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Production Design) ஒரு திரைப்படத்தின் சிறப்பான கலை இயக்கத்திற்காக வழங்கப்படுகிறது. 85ஆவது அகாதமி விருதுகள் இதன் பெயர் மாற்றப்பட்டது. முன்னர் சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது என்று அழைக்கப்பட்டது.[1] அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் இவ்விருது வழங்கப்படுகின்றது.[2]

சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது
Academy Award for Best Production Design
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்கியவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1929
கடைசியாக விருது பெற்றவர்கள்பார்பரா லிங்
நான்சி ஹைக்
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (2019)
இணையதளம்https://www.oscars.org/ Edit this on Wikidata

மேற்கோள்கள்தொகு

  1. "Music Rules Approved for 85th Academy Awards". oscars.org. மூல முகவரியிலிருந்து 2014-10-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-08-31.
  2. "Academy Award for Best Art Direction".