92ஆவது அகாதமி விருதுகள்
92ஆவது அகாதமி விருதுகள் (பொதுவாக ஆசுக்கர்கள் என்று அழைக்கப்படுகிறது) வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2020 பிப்ரவரி 9 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. [1] 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு, இருபத்தி நான்கு பிரிவுகளில், வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக பாரசைட்டு திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது[2].சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்ற முதல் ஆங்கிலம்-அல்லாத திரைப்படம் இதுவே.[3][4]
92-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
![]() | ||||
திகதி | பிப்ரவரி 9, 2020 | |||
இடம் | டால்பி திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா | |||
தயாரிப்பாளர் | லினெட்டு ஹொவெல் டெய்லர் ஸ்டெபனி அல்லேய்ன் | |||
இயக்குனர் | கிளென் வைசு | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | பாரசைட்டு | |||
அதிக விருதுகள் | பாரசைட்டு (4) | |||
அதிக பரிந்துரைகள் | ஜோக்கர் (11) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏபிசி | |||
|
தேர்வு மற்றும் பரிந்துரைதொகு
92ஆவது அகாதமி விருதுகளுக்கான பரிந்துரைகள்[5] சனவரி 13, 2020, அன்று 5:18 a.m. PST (13:18 ஒ.அ.நே) மணியளவில் அறிவிக்கப்பட்டது. [6][7]
வெற்றியாளர்கள் தடித்த எழுத்துக்களில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். [8]
விருதுகள்தொகு
|
|
|
|
|
|
|
|
|
|
சிறந்த ஆவணப்படம்
|
சிறந்த ஆவணப்படம் - குறுங்கதை
|
சிறந்த குறுந்திரைப்படம்
|
சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்
|
சிறந்த அசல் இசை
|
சிறந்த அசல் பாட்டு
|
சிறந்த இசை இயக்கம்
|
சிறந்த இசை கலக்கல்
|
சிறந்த தயாரிப்பு
|
சிறந்த ஒளிப்பதிவு
|
சிறந்த ஒப்பனை
|
சிறந்த உடை அமைப்பு
|
சிறந்த திரை இயக்கம்
|
|
சிறப்பு அகாதமி விருதுகள்தொகு
அக்டோபர் 27, 2019 அன்று நிகழ்ந்த கவர்னர் விருதுகளில் நான்கு சிறப்பு அகாதமி விருதுகள் வழங்கப்பட்டது:[10]
- சிறப்பு அகாதமி விருது:
- டேவிட் லிஞ்ச்
- வெஸ் ஸ்டூடி
- லினா வர்ட்முல்லர்
- சான் அர்சோல்டு மனிதநேய விருது:
- ஜீனா டேவிசு
பல்வேறு பரிந்துரைகள் பெற்ற திரைப்படங்கள்தொகு
92ஆவது அகாதமி விருதுகளில், 53 திரைப்படங்கள் 124 பரிந்துரைகளைப் பெற்றன.
பரிந்துரைகள் | திரைப்படம் |
---|---|
11 | ஜோக்கர் |
10 | தி ஐரிஷ்மென் |
1917 | |
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் | |
6 | ஜோஜோ ராபிட் |
லிட்டில் வுமன் | |
மேரேஜ் ஸ்டோரி | |
பாரசைட்டு | |
4 | போர்டு எதிர் பெராரி |
3 | பாம்ப்செல் |
ஸ்டார் வார்ஸ்: த ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர் | |
த டூ போப்ஸ் | |
2 | ஹாரியட்டு |
ஹனிலாந்து | |
சூடி | |
பெயின் அண்ட் குளோரி | |
டாய் ஸ்டோரி 4 |
விருது | திரைப்படம் |
---|---|
4 | பாரசைட்டு |
3 | 1917 |
2 | போர்டு எதிர் பெராரி |
ஜோக்கர் | |
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் |
குறிப்புகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Key Dates for the 92nd Oscars Announced" (ஆங்கிலம்). Academy of Motion Picture Arts and Sciences. செப்டம்பர் 5, 2018. சனவரி 14, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. மார்ச்சு 2, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Oscars 2020: Bong Joon-ho wins multiple awards for Parasite – as it happened". Guardian. 10 பிப்ரவரி 2020. https://www.theguardian.com/film/live/2020/feb/09/oscars-2020-live-latest-red-carpet-ceremony-winners-aftermath. பார்த்த நாள்: 11 பிப்ரவரி 2020.
- ↑ "South Korea's 'Parasite' beats Hollywood greats to make Oscar history" (in en). Reuters. 10 பிப்ரவரி 2020. https://www.reuters.com/article/us-awards-oscars/south-koreas-parasite-beats-hollywood-greats-to-make-oscar-history-idUSKBN2030TC. பார்த்த நாள்: 10 பிப்ரவரி 2020.
- ↑ Brzeski, Patrick (பிப்ரவரி 9, 2020). "Oscars: Bong Joon Ho's 'Parasite' Makes History Winning South Korea's First Oscars". The Hollywood Reporter. பிப்ரவரி 9, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Oscar Nominations 2020". Vanity Fair. சனவரி 13, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சனவரி 13, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Oscar Nominations 2020 Announcement Date & Time". Oscars. சனவரி 12, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 13 சனவரி 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The full list of 2020 Oscar nominations". Guardian. 14 சனவரி 2020. சனவரி 14, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 14 சனவரி 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Oscars: The Complete Winners List". The Hollywood Reporter. பிப்ரவரி 9, 2020. பிப்ரவரி 9, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Honeyland". International Documentary Film Festival Amsterdam. சனவரி 13, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. சனவரி 13, 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "THE ACADEMY TO HONOR GEENA DAVIS, DAVID LYNCH, WES STUDI AND LINA WERTMÜLLER AT 2019 GOVERNORS AWARDS". Academy of Motion Picture Arts and Sciences. அக்டோபர் 28, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 3 சூன் 2019 அன்று பார்க்கப்பட்டது.