சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருது

சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருது ஆசுக்கர்கள் என்று அழைக்கப்படும் அகாதமி விருதுகளில் ஒரு விருதாகும். இவை திரைப்படத்துறையினராலும் திரைப்படம் பார்க்கும் மக்களாலும் பெரிதும் பாராட்டப்படும் விருதுகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பிறர் எழுதிய கதைகளினைத் தழுவாமல் சொந்தமாக திரைக்கதை எழுதிய ஒரு திரைக்கதை ஆசிரியருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. அண்மையாக 2020 ஆசுக்கர்களில், பாரசைட்டு.திரைப்படத்தின் திரைக்கதையினை எழுதியதற்காக பாங் சூன்-ஹோ மற்றும் ஹான் சின்-வொன் இற்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருது
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1940
தற்போது வைத்துள்ளதுளநபர்பாங் சூன்-ஹோ
ஹான் சின்-வொன்
பாரசைட்டு (2019)
இணையதளம்oscars.org

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு