பாங் சூன்-ஹோ

பான் சூன்-கோ (ஆங்கிலம்: Bong Joon-ho) (அங்குல்봉준호, கொரிய உச்சரிப்பு: [poːŋ tɕuːnho → poːŋdʑunɦo]; பிறப்பு: செப்டம்பர் 14, 1969) ஒரு தென் கொரிய இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். மெமரீசு ஆப் மர்டரர் (2003) திரைப்படத்திற்காக உலகப் புகழ் பெற்றார்.[1] இவர் இயக்கி, எழுதி, தயாரித்த பாரசைட்டு திரைப்படத்திற்காக 4 அகாதமி விருதுகளை வென்றார்[2][3].

பான் சூன்-கோ
Bong Joon-ho
봉준호
2017 இல் பான் சூன்-கோ
பிறப்புசெப்டம்பர் 14, 1969 (1969-09-14) (அகவை 55)
தேகு, தென் கொரியா
பணிஇயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
Korean name
Hangul
Hanja
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Bong Junho
McCune–ReischauerPong Chunho

மேற்கோள்கள்

தொகு
  1. "Box Office: All Time". Korean Film Council. Archived from the original on மார்ச்சு 12, 2018. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 11, 2018.
  2. "South Korea's 'Parasite' beats Hollywood greats to make Oscar history" (in en). Reuters. 10 பிப்ரவரி 2020. https://www.reuters.com/article/us-awards-oscars/south-koreas-parasite-beats-hollywood-greats-to-make-oscar-history-idUSKBN2030TC. பார்த்த நாள்: 10 பிப்ரவரி 2020. 
  3. Brzeski, Patrick (பிப்ரவரி 9, 2020). "Oscars: Bong Joon Ho's 'Parasite' Makes History Winning South Korea's First Oscars". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 9, 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்_சூன்-ஹோ&oldid=3573974" இலிருந்து மீள்விக்கப்பட்டது