பாரசைட்டு (2019 திரைப்படம்)
2019 திரைப்படம்
பாரசைட்டு (Parasite, அங்குல்: 기생충; இலத்தீன்: Gisaengchung) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தென்கொரிய நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் பாங் சூன்-ஹோவினால் இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஒரு ஏழைக் குடும்பம் பணக்கார குடும்பம் ஒன்றை திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள். 21 மே 2019 அன்று, 2019 கான் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. சிறிது காலத்திலேயே உலகப்புகழ் பெற்றது.
பாரசைட்டு Parasite | |
---|---|
![]() | |
இயக்கம் | பாங் சூன்-ஹொ |
தயாரிப்பு |
|
கதை | பாங் சூன்-ஹோ[1] |
திரைக்கதை |
|
இசை | சுங் ஜே-யி[1] |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஹாங் கியங்-போ[2] |
படத்தொகுப்பு | யங் ஜிங்-மொ |
கலையகம் | பருன்சன் இ&எ[1] |
விநியோகம் | சி.ஜெ. எண்டர்டெயின்மெண்ட் |
வெளியீடு | 21 மே 2019(கான்) 30 மே 2019 (தென் கொரியா) |
ஓட்டம் | 132 நிமிடங்கள்[3][4] |
நாடு | தென் கொரியா[1][3] |
மொழி | கொரிய மொழி[1] |
ஆக்கச்செலவு | ₩13.5 பில்லியன்[5] (~US$11 மில்லியன்) |
மொத்த வருவாய் | ஐஅ$166.5 மில்லியன் (₹1,190.7 கோடி)[6][7] |
இத்திரைப்படம் 92ஆவது அகாதமி விருதுகள் விழாவில் நான்கு விருதுகளை வென்றது. அவை, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை - அசல் மற்றும் சிறந்த சர்வதேசத் திரைப்படம். அகாதமி விருதுகளை வென்ற முதல் தென்கொரியத் திரைப்படமாகும். ஆங்கிலம்-அல்லாத திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்ற முதல் திரைப்படமும் இதுவே.[8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Parasite international press kit" (PDF). CJ Entertainment. 2019. Archived (PDF) from the original on 10 சனவரி 2020. Retrieved 1 சனவரி 2020.
- ↑ "BONG Joon-ho's PARASITE Claims Early Sales". Korean Film Biz Zone. Archived from the original on 4 பிப்ரவரி 2019. Retrieved 3 பிப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help) - ↑ 3.0 3.1 "GISAENGCHUNG – Festival de Cannes 2019". கான் திரைப்பட விழா. 2019. Archived from the original on 3 செப்டம்பர் 2019. Retrieved 1 சனவரி 2020.
Country : SOUTH KOREA/Length : 132 minutes
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Archived copy" 영화 '기생충' 흥행 질주…손익분기점 400만명 눈앞. 3 சூன் 2019. Archived from the original on 26 சூன் 2019. Retrieved 26 சூன் 2019.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Parasite (2019)". பாக்சு ஆபிசு மோசோ. IMDB. Archived from the original on 4 December 2019. Retrieved 8 February 2020.
- ↑ "Gisaengchung (2019) - Financial Information". The Numbers. Archived from the original on 17 January 2020. Retrieved 8 February 2020.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch; 19 திசம்பர் 2019 suggested (help) - ↑ "South Korea's 'Parasite' beats Hollywood greats to make Oscar history". Reuters. 10 பிப்ரவரி 2020. https://www.reuters.com/article/us-awards-oscars/south-koreas-parasite-beats-hollywood-greats-to-make-oscar-history-idUSKBN2030TC. பார்த்த நாள்: 10 பிப்ரவரி 2020.
- ↑ Brzeski, Patrick (பிப்ரவரி 9, 2020). "Oscars: Bong Joon Ho's 'Parasite' Makes History Winning South Korea's First Oscars". The Hollywood Reporter. Retrieved பிப்ரவரி 9, 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- Australia and New Zealand official site
- United States and Canada official site
- United Kingdom and Ireland official site
- ஹன்சினிமாபாரசைட்டு (2019 திரைப்படம்)
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பாரசைட்டு (2019 திரைப்படம்)
- கொரியன் திரைப்பட தரவுத்தளத்தில் பாரசைட்டு (2019 திரைப்படம்)
- பாக்சு ஆபிசு மோசோவில் பாரசைட்டு (2019 திரைப்படம்)
- மெடாகிரிடிக்கில் பாரசைட்டு (2019 திரைப்படம்)
- அழுகிய தக்காளிகளில் பாரசைட்டு (2019 திரைப்படம்)