சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது
சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது ஆசுக்கர்கள் என்று அழைக்கப்படும் அகாதமி விருதுகளில் ஒரு விருதாகும். இவை திரைப்படத்துறையினராலும் திரைப்படம் பார்க்கும் மக்களாலும் பெரிதும் பாராட்டப்படும் விருதுகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பிறர் எழுதிய கதைகளினைத் தழுவி சிறந்த திரைக்கதை எழுதிய ஒரு திரைக்கதை ஆசிரியருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. அண்மையாக 2020 ஆசுக்கர்களில், ஜோஜோ ராபிட்.திரைப்படத்தின் திரைக்கதையினை எழுதியதற்காக டையிகா வடீடியிற்கு இவ்விருது வழங்கப்பட்டது.
சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது | |
---|---|
டையிகா வடீடி | |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1929 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | டையிகா வடீடி ஜோஜோ ராபிட் (2019) |
இணையதளம் | oscars |
பிரான்சஸ் மரியன் இவ்விருதினை வென்ற முதல் பெண் ஆவார். 1930 இல் இவ்விருதினை வென்றார்.
பல்வேறு விருதுகளை வென்றோர்
தொகு- 2 விருதுகள்
பல்வேறு பரிந்துரைகளை பெற்றோர்
தொகுThe following writers have received three or more nominations:
- 7 பரிந்துரைகள்
- பில்லி வைல்டர்
- 6 பரிந்துரைகள்
- 5 பரிந்துரைகள்
- எரிக் ராத்
- 4 பரிந்துரைகள்
- மைக்கேல் வில்சன்
- கார்ல் ஃபோர்மன்
- ஆல்பர்ட் ஹாக்கெட்
- பிரான்சிசு குட்ரிச்
- சூலியசு எப்சுடீன்
- இசுடான்லி குப்ரிக்கு
- ரிச்சர்டு புருக்சு
- ஜோயன் கோயன்
- ஈதன் கோயன்
- சுடீவன் சயில்லியன்
- 3 பரிந்துரைகள்
- ஜோசப் எல் மேங்கியூவிஸ்
- எர்னசுட் லீமன்
- ராபர்ட் போல்ட்
- நீல் சைமன்
- பிரான்சிஸ் போர்டு கபேல
- அலெக்சாண்டர் பேய்ன்
- ரூத் பிராவர் ஜாப்வாலா
- ஆலிவர் ஸ்டோன்
- ஆரன் சோர்க்கின்