மக்கதோனிய மொழி
மக்கதோனியம் என்பது மாக்கடோனியக் குடியரசின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி அல்வானியா, பல்கேரியா, கிரீசு, செர்பியா போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 1.6 மில்லியன் மக்கள் முதல் 3 மில்லியன் மக்கள் வரை இம்மொழியில் பேசுகின்றனர்.
மக்கதோனியன் | |
---|---|
Македонски јазик Makedonski jazik | |
உச்சரிப்பு | வார்ப்புரு:IPA-mk |
நாடு(கள்) | மக்கடோனியக் குடியரசு, அல்பேனியா, பல்கேரியா,[1][2] கிரேக்கம், செர்பியா, மக்கடோனியன் டியாஸ்போர |
பிராந்தியம் | பல்கன்ஸ் |
இனம் | மக்கடோனியர்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (1.6[3] – 3.0 million.[4][5] காட்டடப்பட்டது: 1985–1998) |
இந்திய-ஐரோப்பிய மொழிகள்
| |
Cyrillic (Macedonian alphabet) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | மாக்கடோனியக் குடியரசு |
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழி | |
மொழி கட்டுப்பாடு | Macedonian Language Institute "Krste Misirkov" at the Ss. Cyril and Methodius University of Skopje |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | mk |
ISO 639-2 | mac (B) mkd (T) |
ISO 639-3 | mkd |
Linguasphere | 53-AAA-ha (part of 53-AAA-h) |
Countries with significant Macedonian-speaking populations (Click on image for the legend) | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Macedonian language on Britannica
- ↑ Ethnologue report for Macedonian
- ↑ Although the precise number of speakers is unknown, figures of between 1.6 million (from Ethnologue) and 2.5 million have been cited. The general academic consensus is that there are approximately 2 million speakers of the Macedonian language, accepting that "it is difficult to determine the total number of speakers of Macedonian due to the official policies of the neighbouring Balkan states and the fluid nature of emigration." (Friedman 1985, ப. ?).
- ↑ (Topolinjska 1998)
- ↑ (Friedman 1985)
- ↑ European Charter for Regional or Minority Languages
- ↑ Macedonian language, official in Dužine and Jabuka
- ↑ http://www.isria.com/pages/22_June_2011_99.php