91ஆவது அகாதமி விருதுகள்
91ஆவது அகாதமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2019 பிப்ரவரி 24 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு, இருபத்தி நான்கு பிரிவுகளில், வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக கிறீன் புக் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.[4]
91-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
திகதி | பிப்ரவரி 24, 2019 | |||
இடம் |
| |||
தயாரிப்பாளர் | டொன்னா கிக்லியோட்டி கிளென் வைசு | |||
இயக்குனர் | கிளென் வைசு | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | கிறீன் புக் | |||
அதிக விருதுகள் | பொகீமியன் இராப்சொடி (4) | |||
அதிக பரிந்துரைகள் | தி பேவரைட் மற்றும் ரோமா (10) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏபிசி | |||
கால அளவு | 3 மணிநேரம், 23 நிமிடங்கள்[1] | |||
மதிப்பீடுகள் | 29.6 மில்லியன்[2] 20.6% (நீல்சன் தரவுகள்)[3] | |||
|
தேர்வு மற்றும் பரிந்துரை
தொகுவிருதுகள்
தொகு
|
|
|
|
|
|
|
|
|
சிறந்த வேற்றுமொழித் திரைப்படம்
|
சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு
|
சிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை
|
சிறந்த குறுந்திரைப்படம்
|
சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்
|
சிறந்த அசல் இசை
|
சிறந்த அசல் பாட்டு
|
சிறந்த இசை இயக்கம்
|
சிறந்த இசை கலக்கல்
|
சிறந்த தயாரிப்பு
|
சிறந்த ஒளிப்பதிவு
|
சிறந்த ஒப்பனை
|
சிறந்த உடை அமைப்பு
|
சிறந்த திரை இயக்கம்
|
சிறந்த திரை வண்ணங்கள்
|
நினைவஞ்சலி
தொகு50 கலைஞர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பிடத்தக்கவர்களில் சில:
- பெர்னார்டோ பெர்டோலூசி – தயாரிப்பாளர், எழுத்தாளர்
- ஸ்டான் லீ – காமிக் எழுத்தாளர், தயாரிப்பாளர்
மேற்கோள்கள்
தொகு- ↑ Adalian, Josef (February 25, 2019). "Oscars See Ratings Bump, Host Be Damned". Vulture இம் மூலத்தில் இருந்து February 26, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190226111059/https://www.vulture.com/2019/02/oscar-ratings-2019-how-many-people-watched.html.
- ↑ Patten, Dominic (February 25, 2019). "Oscar Ratings Up From 2018 To 29.6M Viewers With Hostless Show". Deadline Hollywood இம் மூலத்தில் இருந்து February 25, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190225201145/https://deadline.com/2019/02/2019-oscars-ratings-rise-spike-lee-protest-green-book-abc-1202564523/.
- ↑ Rourke, Robert (February 25, 2019). "Oscar ratings 2019: 13 percent spike after all-time low in 2018". New York Post. Archived from the original on February 26, 2019. பார்க்கப்பட்ட நாள் February 25, 2019.
- ↑ McNary, Dave (October 22, 2018). "Oscars: Donna Gigliotti, Glenn Weiss to Produce Telecast". Variety இம் மூலத்தில் இருந்து August 15, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180815032215/http://variety.com/2018/film/news/oscars-2019-producers-donna-gigliotti-glenn-weiss-1202988670/. பார்த்த நாள்: October 22, 2018.
வெளியிணைப்புகள்
தொகுஇணையதளங்கள்
- Academy Awards official website
- The Academy of Motion Picture Arts and Sciences official website
- 91st Annual Academy Awards of Merit for Achievements During 2018 – 91st Oscars Rules
- Oscar's Channel at யூடியூப் (run by the Academy of Motion Picture Arts and Sciences)
செய்திகள்