கிரிஸ்டியன் பேல்

ஆங்கில நடிகர்

கிரிஸ்டியன் சார்ல்ஸ் ஃபிலிப் பேல் (Christian Charles Philip Bale, பிறப்பு ஜனவரி 30, 1974) வேல்சில் பிறந்த பிரித்தானிய திரைப்பட நடிகர் ஆவார். முதலாக நடிகராக இருக்கும் பொழுது அமெரிக்கன் சைக்கோ, த பிரெஸ்டீஜ், 3:10 டு யூமா மற்றும் பல்வேறு சுதந்திரத் திரைப்படங்களில் (independent film) நடித்துள்ளார். 2005இல் பாட்மான் திரைப்படத்தொடரில் முதலாம் திரைப்படம் பேட்மேன் பிகின்ஸ் பாட்மானாக நடித்துள்ளார். இத்தொடரில் அடுத்த திரைபடங்களான த டார்க் நைட் மற்றும் த டார்க் நைட் ரைசஸ் ஸிலும் பாட்மானாக நடித்துள்ளார்.

கிரிஸ்டியன் பேல்

2005இல் கிரிஸ்டியன் பேல்
இயற் பெயர் கிரிஸ்டியன் சார்ல்ஸ் ஃபிலிப் பேல்
பிறப்பு 30 சனவரி 1974 (1974-01-30) (அகவை 50)
மேற்கு ஹேவர்ஃபொர்ட், பெம்புரோக்சயர், வேல்ஸ்[1]
துணைவர் சிபி பிலேசிக் (2000-)

மேற்கோள்கள்

தொகு
  1. Wills, Dominic. "Christian Bale Biography" Tiscali.co.uk, retrieved on 2006-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்டியன்_பேல்&oldid=3200197" இலிருந்து மீள்விக்கப்பட்டது