சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
சிறந்த நடிகருக்கான அகாதமி விருது 1929 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்த ஆண் நடிகருக்கே வழங்கப்படுகின்றது. இவ்விருது அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படுகிறது.[1][2]
சிறந்த நடிகருக்கான அகாதமி விருது | |
---|---|
தற்போதைய: 92ஆவது அகாதமி விருதுகள் | |
விளக்கம் | திரைப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பு |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடு |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1929 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | டானியல் டே-லூவிஸ், லிங்கன் (2012) |
இணையதளம் | www |
விருதை வென்றவர்கள்
தொகுஇவ்விருதினை வென்றவர்களில் சிலர்:
- கிளார்க் கேபிள் (1934)
- ஸ்பென்சர் ட்ரேசி (1937 & 1938)
- ஜேம்ஸ் ஸ்டுவர்ட் (1940)
- பிங்கு கிராசுபி (1944)
- ஹம்பிறி போகார்ட் (1951)
- மார்லன் பிராண்டோ (1954 & 1972)
- சார்ள்டன் ஹெஸ்டன் (1959)
- ஜான் வெயின் (1969)
- ஜேக் நிக்கல்சன் (1975 & 1997)
- ரொபேர்ட் டி நீரோ (1980)
- அல் பசீனோ (1992)
- டொம் ஹாங்க்ஸ் (1993 & 1994)
- நிக்கோலஸ் கேஜ் (1995)
- ரசல் குரோவ் (2000)
- டென்செல் வாஷிங்டன் (2001)
- டானியல் டே-லூவிஸ் (2012)
- மாத்யூ மெக்னோசி (2013)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rule Two: Eligibility". Academy of Motion Picture Arts and Sciences. AMPAS. Archived from the original on 2014-04-18. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 29, 2013.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|work=
(help) - ↑ "Rule Two: The Awards Year and Deadline". Academy of Motion Picture Arts and Sciences. AMPAS. Archived from the original on 2013-12-24. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 30, 2013.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|work=
(help)
வெளியிணைப்புகள்
தொகு- Oscars.org (official Academy site)
- Oscar.com (official ceremony promotional site)
- The Academy Awards Database பரணிடப்பட்டது 2008-09-13 at the வந்தவழி இயந்திரம் (official site)
- Complete Downloadable List of Academy Award Nominees