ஜேம்ஸ் ஸ்டுவர்ட்

ஜேம்சு மெயிட்லண்ட் ஸ்டுவர்ட் (James Maitland Stewart, மே 20, 1908 - சூலை 2, 1997) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகரும், படைத்துறை அதிகாரும் ஆவார். இவர் சிறந்த நடிகருக்கான அகாதமி விருதிற்காக ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 1940 இல் வெளியான தி பிலடெல்பியா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்காக அகாதமி விருதை வென்றுள்ளார். 1985 இல் வாழ்நாள் சாதனையாளருக்கான அகாதமி விருதையும் பெற்றுள்ளார். இவர் இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர் ஆகியவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.[2]

ஜேம்சு ஸ்டுவர்ட்
James Stewart
Annex - Stewart, James (Call Northside 777) 01.jpg
1948 இல் யேம்சு ஸ்டுவர்ட்
பிறப்புமே 20, 1908(1908-05-20)
இந்தியானா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூலை 2, 1997(1997-07-02) (அகவை 89)
பெவர்லி இல்சு, கலிபோர்னியா
இறப்பிற்கான
காரணம்
நுரையீரல் இரத்த குழாய் அடைப்பு[1]
கல்லறைகிளென்டேல், கலிபோர்னியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1932–1991
அறியப்படுவதுஇரண்டாம் உலகப் போரில் சேர்ந்த முதல் அமெரிக்க நடிகர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்மிஸ்டர் சிமித் கோஸ் டு வாசிங்டன், த பிலடெல்பியா ஸ்டோரி, இட்ஸ் எ ஒன்டர்புல் லைப், ரெயார் வின்டோ, வெர்ட்டிகோ
வாழ்க்கைத்
துணை
குளோரியா ஏட்ரிக் மெக்லீன்
(தி. 1949; இறப்பு 1994)
பிள்ளைகள்4 (இரு தத்தெடுத்த குழந்தைகள் உள்பட)
விருதுகள்வாழ்நாள் சாதனையாளர் அகாதமி விருது (1985)
சிறந்த நடிகருக்கான அகாதமி விருது (1941)
கோல்டன் குளோப் விருது (1965, 1974)

1999 இல் அமெரிக்க திரைப்படக் கழகத்தின் (AFI) சிறந்த ஆண் நடிகர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார்.[3]

மேற்கோள்கள்தொகு

  1. "James Stewart, the Hesitant Hero, Dies at 89". த நியூயார்க் டைம்ஸ். சூலை 3, 1997. http://www.nytimes.com/learning/general/onthisday/bday/0520.html. 
  2. Smith, Lynn (March 30, 2003). "In Supporting Roles". Los Angeles Times: p. 193. 
  3. "AFI's 100 Years ... 100 Stars". American Film Institute (Afi.com). June 16, 1999. அக்டோபர் 25, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. சூன் 22, 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_ஸ்டுவர்ட்&oldid=3358103" இருந்து மீள்விக்கப்பட்டது