கிறீன் புக் (திரைப்படம்)
பீட்டர் பரெல்லி இயக்கிய 2018 திரைப்படம்
கிறீன் புக் (ஆங்கில மொழி: Green Book) 2018 இல் வெளிவந்த அமெரிக்க நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். பீட்டர் ஃபேரெல்லி ஆல் இயக்கப்பட்டுள்ளது.[6] செப்டம்பர் 11, 2018 அன்று தொராண்டோ சர்வதேசத் திரைப்படத் திருவிழாவில் வெளிவந்தது. நவம்பர் 16, 2018 அன்று ஐக்கிய அமெரிக்காவில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஆல் வெளியிடப்பட்டு, $322 மில்லியன் வருவாயினை ஈட்டியது.
கிறீன் புக் Green Book | |
---|---|
இயக்கம் | பீட்டர் ஃபேரெல்லி |
தயாரிப்பு |
|
கதை |
|
இசை | கிறிசு பாவர்சு |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சான் போர்டர் |
கலையகம் | |
விநியோகம் |
|
வெளியீடு | செப்டம்பர் 11, 2018(தொராண்டோ) நவம்பர் 21, 2018 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 130 நிமிடங்கள்[3] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $23 மில்லியன்[4] |
மொத்த வருவாய் | $330 மில்லியன்[5] |
இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றது. 91ஆவது அகாதமி விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த அசல் திரைக்கதை, மற்றும் சிறந்த துணை நடிகர் ஆகிய விருதுகளை வென்றது.[7][8]
மேலும் பார்க்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Debruge, Peter (செப்டம்பர் 11, 2018). "Film Review: ‘Green Book’". Variety. https://variety.com/2018/film/reviews/green-book-review-1202937442/. பார்த்த நாள்: சனவரி 5, 2019.
- ↑ He, Laura (பிப்ரவரி 25, 2019). "Alibaba Pictures shares rise after striking gold with Green Book’s best picture win at the Oscars". South China Morning Post. https://www.scmp.com/business/banking-finance/article/2186923/shares-chinas-largest-investment-bank-jump-most-17-months. பார்த்த நாள்: பிப்ரவரி 26, 2019.
- ↑ "Green Book" இம் மூலத்தில் இருந்து மே 7, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190507110254/https://tiff.net/tiff/green-book. பார்த்த நாள்: ஆகத்து 14, 2018.
- ↑ Siegel, Tatiana (நவம்பர் 13, 2018). "Making of 'Green Book': A Farrelly Brother Drops the Grossout Jokes for a Dramatic Road Trip in the 1960s Deep South". https://www.hollywoodreporter.com/features/inside-making-viggo-mortensen-mahershala-alis-green-book-1158277. பார்த்த நாள்: நவம்பர் 15, 2018.
- ↑ "Green Book (2018) – Financial Information". The Numbers இம் மூலத்தில் இருந்து ஆகத்து 4, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190804165927/https://www.the-numbers.com/movie/Green-Book-(2018). பார்த்த நாள்: நவம்பர் 6, 2019.
- ↑ Diamond, Anna (திசம்பர் 2018). "The True Story of the ‘Green Book’ Movie". Smithsonian Magazine. https://www.smithsonianmag.com/arts-culture/true-story-green-book-movie-180970728/. பார்த்த நாள்: திசம்பர் 2, 2018.
- ↑ "Mahershala Ali wins Best Supporting Actor Golden Globe for 'Green Book'" (in en). https://ew.com/golden-globes/2019/01/06/mahershala-ali-wins-best-supporting-actor-golden-globe-green-book/.
- ↑ "Mahershala Ali Wins First Golden Globe for 'Green Book'" (in en). https://www.hollywoodreporter.com/news/mahershala-ali-wins-first-golden-globe-green-book-1173722.
மேலும் படிக்க தொகு
- Baltin, Steve (பிப்ரவரி 16, 2019). "Robert Plant's Friendly Role In 'Green Book' Soundtrack And Other Behind The Scenes Secrets". Forbes.
{{cite magazine}}
: Check date values in:|date=
(help) An interview with director Peter Farrelly and composer Kris Bowers about the film's soundtrack.
வெளியிணைப்புகள் தொகு
கிறீன் புக் (திரைப்படம்) பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி