சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது
சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது 2001 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு வருடத்தில் வெளிவந்த மிகச் சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கே வழங்கப்படுகின்றது.
சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது | |
---|---|
விளக்கம் | வருடத்தில் வெளிவந்த சிறந்த அசைவூட்டத் திரைப்படம் |
நாடு | அமெரிக்கா |
வழங்குபவர் | திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி |
முதலில் வழங்கப்பட்டது | 2001 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | ரங்கோ (2011) |
இணையதளம் | oscars.org |
விருதை வென்ற படங்கள்
தொகு2000கள்
தொகு- 2001 - செரெக்
- 2002 - ஸ்பிரிட்டட் அவே
- 2003 - பைண்டிங் நீமோ
- 2004 - த இன்கிரேடிபில்ஸ்
- 2005 - வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட்
- 2006 - ஹாப்பி ஃபீட்
- 2007 - ராட்டட்டூயி
- 2008 - வால்-இ
- 2009 - அப்
2010கள்
தொகு- 2010 - டாய் ஸ்டோரி 3
- 2011 - ரங்கோ
- 2012 - பிரேவ்
- 2013 - பிரோசன்
- 2014 - பிக் ஹீரோ 6
- 2015 - இன்சைட் அவுட்
மேற்கோள்கள்
தொகு
வெளி இணைப்புகள்
தொகு- Oscars.org (official Academy site)
- Oscar.com (official ceremony promotional site)
- Academy Awards Database - AMPAS பரணிடப்பட்டது 2008-09-13 at the வந்தவழி இயந்திரம்
- Best Animated Picture Submissions for 2011 Oscars