அப் (திரைப்படம்)
அப்2009 இல் வெளியான அமெரிக்க முக்கோண அசைவூட்டத் திரைப்படமாகும். ஜொனஸ் ரிவேரா ஆல் தயாரிக்கப்பட்டு பீட் டாக்டர் ஆல் இயக்கப்பட்டது. எட்வர்டு அஸ்னர், கிறிஸ்டோபர் பிலம்மர், ஜோர்டன் நாகாய், பாப் பீட்டர்சன் ஆகியோர் குரல் கொடுத்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.
அப் Up | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பீட் டாக்டர் |
தயாரிப்பு | ஜொனஸ் ரிவேரா |
திரைக்கதை | பாப் பீட்டர்சன் பீட் டாக்டர் |
இசை | மைக்கேல் கியாச்சீனோ |
நடிப்பு | எட்வர்டு அஸ்னர் கிறிஸ்டோபர் பிலம்மர் ஜோர்டன் நாகாய் பாப் பீட்டர்சன் |
ஒளிப்பதிவு | பாட்ரிக் லின் ஜான் கிலாடி கலாசே |
படத்தொகுப்பு | கெவின் நொல்டிங் |
கலையகம் | பிக்சார் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி திரைப்படங்கள் |
வெளியீடு | மே 29, 2009 |
ஓட்டம் | 96 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய நாடுகள் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$175 மில்லியன் (₹1,251.5 கோடி) |
மொத்த வருவாய் | ஐஅ$735 மில்லியன் (₹5,256.4 கோடி)[1] |
விருதுகள்
தொகுவென்றவை
தொகு- சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
தேர்ந்தெடுக்கப்பட்டவை
தொகு- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ "Up (2009)". Box Office Mojo. அமேசான்.காம். பார்க்கப்பட்ட நாள் August 2, 2011.
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Up