90ஆவது அகாதமி விருதுகள்

90ஆவது அகாதமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2018 மார்ச்சு 4 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. இருபத்தி நான்கு பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக த சேப் ஆஃப் வாட்டர் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

90-ஆம் அகாதமி விருதுகள்
திகதிமார்ச்சு 4, 2018
இடம்டால்பி திரையரங்கம்
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
நடத்துனர்ஜிம்மி கிம்மல்
தயாரிப்பாளர்மைக்கேல் டி லூக்கா
ஜென்னிபர் டாட்
இயக்குனர்கிளென் வைஸ்
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்த சேப் ஆஃப் வாட்டர்
அதிக விருதுகள்த சேப் ஆஃப் வாட்டர் (4)
அதிக பரிந்துரைகள்த சேப் ஆஃப் வாட்டர் (13)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஏ.பி.சி
கால அளவு3 மணிநேரம், 53 நிமிடங்கள்
மதிப்பீடுகள்26.5 மில்லியன்[1]
18.9% (நீல்சன் ரேடிங்குகள்)[2]
 < 89ஆவது அகாதமி விருதுகள் 91ஆவது > 

தேர்வு மற்றும் பரிந்துரைதொகு

த சேப் ஆஃப் வாட்டர் 13 பரிந்துரைகளைப் பெற்றது; டன்கிர்க் 8 பரிந்துரைகளையும், திரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசவ்ரி 7 பரிந்துரைகளையும் பெற்றது.[3][4]

விருதுகள்தொகு

 
கில்லெர்மோ டெல் டோரோ, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படம்
 
கேரி ஓல்ட்மன், சிறந்த நடிகர் விருது
 
கோபி பிரயன்ட், சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம் வென்றவர்
 
ரோஜர் டீக்கின்ஸ், சிறந்த ஒளிபதிவு
 • த சேப் ஆஃப் வாட்டர் – கில்லெர்மோ டெல் டோரோ மற்றும் ஜே. மைல்சு டேல் 
  • கால் மீ பை யுவர் நேம் – பீட்டர் ஸ்பீயர்சு, லூகா குவாடாக்னினோ, எமிலி ஜியார்ஜசு மற்றும் மார்கோ மோரபிடோ
  • டார்கெஸ்ட் அவர் – டிம் பெவன், எரிக் ஃபெல்னர், லீசா பிரூசு, ஆந்தோனி மெக்கார்டன் மற்றும் டக்ளசு அர்பேன்ஸ்கி
  • டன்கிர்க் – எம்மா தாமஸ் மற்றும் கிறிஸ்டோபர் நோலன்
  • கெட் அவுட் – சான் மெக்கிட்டரிக், ஜேசன் பிளூம், எட்வர்டு ஹாம் மற்றும் ஜோர்டன் பீல்
  • லேடி பேர்டு – சுகாட் ரூடின், ஈலை புஷ் மற்றும் எவெலின் ஒ'நீல்
  • பேண்டம் திரட் – ஜேயேன் செல்லார், பவுல் தாமசு ஆண்டர்சன், மேகன் எல்லிசன் மற்றும் டேனியல் லூபி
  • தி போஸ்ட் – ஏமி பாசுக்கல், ஸ்டீவன் ஸ்பில்பேர்க் மற்றும் கிறிசுடீ மகாசுகோ கிறீகர்
  • திரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசவ்ரி – கிராகேன் பிராடுபென்ட், பீட் செர்னின் மற்றும் மார்டின் மெக்டொனாக்

சாம் ராக்வெல்

அல்லிசன் ஜேனி

கெட் அவுட்

கால் மீ பை யுவர் நேம்

கோகோ

சிறந்த வேற்றுமொழித் திரைப்படம்

எ ஃபெண்டாஸ்டிக் வுமன் எசுப்பானியம்

சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு

கேரசு

சிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை

ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் த 405

சிறந்த குறுந்திரைப்படம்

த சைலெண்ட் சைல்டு

சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்

டியர் பாஸ்கெட்பால்

சிறந்த அசல் இசை

த சேப் ஆஃப் வாட்டர் - அலெக்சாண்டர் டெசுபிளாத்

சிறந்த அசல் பாட்டு

"ரிமெம்பர் மீ" - கோகோ

சிறந்த இசை இயக்கம்

டன்கிர்க்

சிறந்த இசை கலக்கல்

டன்கிர்க்

சிறந்த தயாரிப்பு

த சேப் ஆஃப் வாட்டர்

சிறந்த ஒளிப்பதிவு

பிளேட் இரன்னர் 2049

சிறந்த ஒப்பனை

டார்கஸ்ட் அவர்

சிறந்த உடை அமைப்பு

பேண்டம் திரட்

சிறந்த திரை இயக்கம்

டன்கிர்க்

சிறந்த திரை வண்ணங்கள்

பிளேட் இரன்னர் 2049

மேற்கோள்கள்தொகு

 1. Porter, Rick (மார்ச்சு 5, 2018). "TV Ratings Sunday: Oscars down significantly in early numbers, could hit low" (in en). TV by the Numbers. Archived from the original on 2018-03-05. https://web.archive.org/web/20180305190128/https://tvbythenumbers.zap2it.com/daily-ratings/tv-ratings-sunday-march-4-2018/. 
 2. Richardson, Valerie (மார்ச்சு 5, 2018). "Oscars hit all-time low in early ratings amid liberal political posturing" (in en-US). The Washington Times. Archived from the original on ஆகத்து 28, 2018. https://web.archive.org/web/20180620232054/https://www.washingtontimes.com/news/2018/mar/5/oscars-all-time-low-ratings-amid-liberal-posturing/. 
 3. "2018 Oscar Nominations: 'The Shape of Water' Leads With 13 Nominations". New York Times. சனவரி 23, 2018. சனவரி 23, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Oscars 2018: Shape of Water leads the way with bumper 13 nominations". Guardian. சனவரி 23, 2018. சனவரி 23, 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

இணையதளங்கள்

செய்திகள்

பிற