89ஆவது அகாதமி விருதுகள்

89வது அகாதமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2017 பிப்ரவரி 26 இல் டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. இருபத்தி நான்கு பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக மூன் லைட் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.[1][2]

89-ஆம் அகாதமி விருதுகள்
திகதிபிப்ரவரி  26, 2017
இடம்டால்பி திரையரங்கம்
நடத்துனர்ஜிம்மி கிம்மெல்
முன்னோட்டம்
  • Jess Cagle * Amy Robach * Robin Roberts * Lara Spencer * Michael Strahan * Joe Zee
தயாரிப்பாளர்மைக்கேல் டி லுக்கா
ஜெனிஃபர் டாட்
இயக்குனர்க்ளென் வீஸ்
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்மூன்லைட்டு
அதிக விருதுகள்லா லா லேண்ட் (6)
அதிக பரிந்துரைகள்லா லா லேண்ட் (14)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஏபிசி
கால அளவு3 மணி, 49 நிமி.
 < 88ஆவது அகாதமி விருதுகள் 90ஆவது > 

தேர்வு மற்றும் பரிந்துரை தொகு

89வது அகாதமி விருதுகளுக்கான பரிந்துரை 2017 சனவரி 24 இல் வெளியிடப்பட்டது. இதில் லா லா லேண்ட் திரைப்படம் அதிக பட்சமாக 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இரண்டாவதாக அரைவல் மற்றும் மூன் லைட் 8 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டது.[3] [4][5]

விருதுகள் தொகு

 
டேமின் சாஸல், சிறந்த இயக்குனர்
 
மஹர்ஷலா அலி, சிறந்த துணை நடிகர்
 
வியோல டேவிஸ், சிறந்த துணை நடிகை
 
கென்னித் லோனார்கன் சிறந்த திரைக்கதை
 
Rich Moore, Best Animated Feature Film co-winner
 
அஸ்கர் ஃபர்ஹதி, சிறந்த வெளிநாட்டு திரைப்பட இயக்குனர்

மூன்லைட்டு

டேமியன் சஷெல் – லா லா லேண்ட்

கேசி அஃப்லெக் – மான்செஸ்டர் பை த சீ

எம்மா ஸ்டோன் – லா லா லேண்ட்

மகெர்சலா அலி – மூன்லைட்டு

வியோல டேவிஸ் – ஃபென்சஸ்

மான்செஸ்டர் பை த சீ – கென்னெத் லொனெர்கன்

மூன்லைட்டு

சூடோபியா

சிறந்த வேற்றுமொழித் திரைப்படம்

தி சேல்ஸ்மேன் (இரான்)

சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு

ஓ.ஜே.: மேட் இன் அமெரிக்கா

சிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை

த வைட் ஹெல்மெட்சு

சிறந்த குறுந்திரைப்படம்

சிங்

சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்

பைபர்

சிறந்த அசல் இசை

லா லா லேண்ட் – ஜசுடின் ஹர்விட்சு

சிறந்த அசல் பாட்டு

சிட்டி ஆஃப் ஸ்டார்சு - லா லா லேண்ட்

சிறந்த இசை இயக்கம்

அரைவல் –சில்வியன் பெல்மேர்

சிறந்த இசை கலக்கல்

ஹேக்சா ரிட்ஜ்

சிறந்த தயாரிப்பு

லா லா லேண்ட்

சிறந்த ஒளிப்பதிவு

லா லா லேண்ட்

சிறந்த ஒப்பனை

சூசைட் ஸ்க்வாட்

சிறந்த உடை அமைப்பு

''Fantastic Beasts and Where to Find Them

சிறந்த திரை இயக்கம்

ஹேக்சா ரிட்ஜ்

சிறந்த திரை வண்ணங்கள்

தி ஜங்கிள் புக்

மேற்கோள்கள் தொகு