மூன்லைட்டு (2016 திரைப்படம்)
மூன்லைட்டு (ஆங்கில மொழி: Moonlight) 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த அமெரிக்க நாடகத் திரைப்படம் ஆகும். பேர்ரி ஜென்கின்சால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. டிரிவான்டே ரோட்சு, ஆன்டிரே ஹாலந்து, ஜனெல் மொனே, அஷ்டன் சாண்டர்சு, ஜாரெல் ஜெரோம், நயோமீ ஹாரிசு, மகெர்சலா அலி ஆகியோர் நடித்துள்ளனர்.
மூன்லைட்டு Moonlight | |
---|---|
இயக்கம் | பேர்ரி ஜென்கின்சு |
திரைக்கதை | பேர்ரி ஜென்கின்சு |
இசை | நிக்கொலசு பிரிடெல் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஜேம்சு லாக்சுடன் |
படத்தொகுப்பு |
|
கலையகம் |
|
விநியோகம் | A24 |
வெளியீடு | செப்டம்பர் 2, 2016(தெல்லுரைடு) அக்டோபர் 21, 2016 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 111 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$1.5 மில்லியன் (₹10.7 கோடி)[2] |
மொத்த வருவாய் | ஐஅ$65.2 மில்லியன் (₹466.3 கோடி)[3] |
மூன்லைட்டு விமர்சகர்களால் பெரிதும் புகழப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த திரைப்படமாகவும் சிலரால் கருதப்படுகிறது.[4][5][6][7]
இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றள்ளது. சிறந்த நாடகத் திரைப்படத்திற்கான கோல்டன் குளோப், சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது, சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது ஆகிய விருதுகளை வென்றது.[8][9][10][11][12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Moonlight". British Board of Film Classification. Archived from the original on 2018-04-11. பார்க்கப்பட்ட நாள் சனவரி 20, 2017.
- ↑ BarryJenkins (பிப்ரவரி 28, 2018). "Yes fellas by why on earth is the budget of Moonlight quoted as 4 million dollars here? I point it out because it would be a disservice to our hard working crew if that were the budget of the film. The budget was roughly 1.2 million and rose to 1.5 through post" (Tweet).
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Moonlight (2016)". The Numbers. பார்க்கப்பட்ட நாள் மே 26, 2017.
- ↑ Dargis, Manohla; Scott, A.O. (2017-06-09). "The 25 Best Films of the 21st Century ... So Far". The New York Times. https://www.nytimes.com/interactive/2017/06/09/movies/the-25-best-films-of-the-21st-century.html. பார்த்த நாள்: சூலை 8, 2017.
- ↑ "The 100 best films of the 21st century". செப்டம்பர் 13, 2019. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 12, 2019.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "The 100 Best Movies of the 2010s". சூலை 22, 2019. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 12, 2019.
- ↑ "The Best Films of the 2010s". நவம்பர் 4, 2019. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 12, 2019.
- ↑ France, Lisa Respers (பிப்ரவரி 28, 2017). "Oscar mistake overshadows historic moment for 'Moonlight'". CNN. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 1, 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Rose, Steve (2017-02-27). "Don't let that Oscars blunder overshadow Moonlight's monumental achievement". தி கார்டியன். https://www.theguardian.com/film/filmblog/2017/feb/27/dont-let-that-oscars-blunder-overshadow-moonlights-monumental-achievement?CMP=fb_us. பார்த்த நாள்: பிப்ரவரி 27, 2017.
- ↑ Lincoln, Kevin. "Don't Let the Best Picture Debacle Overshadow Moonlight's Great Win". Vulture. http://www.vulture.com/2017/02/dont-let-the-oscars-mix-up-overshadow-moonlights-great-win.html.
- ↑ Zak, Dan (பிப்ரவரி 26, 2017). "Joi McMillon, the first African American woman to be nominated for best editing". The Washington Post. https://www.washingtonpost.com/lifestyle/2017/live-updates/arts-entertainment-news/oscars-2017-live-coverage-red-carpet-winners-and-biggest-moments/joi-mcmillon-the-first-african-american-woman-to-be-nominated-for-best-editing/. பார்த்த நாள்: மார்ச்சு 1, 2017.
- ↑ Yan, Holly (பிப்ரவரி 27, 2017). "Mahershala Ali becomes first Muslim actor to win an Oscar". CNN. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 1, 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
வெளியிணைப்புகள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Moonlight