கேசி அஃப்லெக்

கேசி அஃப்லெக் (Casey Affleck, பிறப்பு: ஆகத்து 12, 1975)[1] என்பவர் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் "மான்செஸ்டர் பை த சீ" (2016) என்ற திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தமைக்காக ஆஸ்கர் விருது வென்றவர். இவர் ஆஸ்கர் விருது வென்ற இயக்குநரும் நடிகருமான பென் அஃப்லெக்கின் சகோதரர் ஆவார். கேசி அஃப்லெக்கின் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்: "கான் பேபி கான்", "குட் வில் ஹண்டிங்", ஸ்டீவன் சோடர்பெர்கின் ஓசன்ஸ் தொடர் திரைப்படங்கள்.

கேசி அஃப்லெக்
Casey Affleck
Casey Affleck at the Manchester by the Sea premiere (30199719155) (cropped).jpg
2016 இல் அஃப்லெக்
பிறப்புகாலெப் கேசி மெக்குவையர் அஃப்லெக்-போல்ட்
ஆகத்து 12, 1975 (1975-08-12) (அகவை 47)
பால்மவுத், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்லாசு பெலிசு, லாஸ் ஏஞ்சலஸ்
படித்த கல்வி நிறுவனங்கள்ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்க்ழகம்
கொலம்பியா கல்லூரி
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று
வாழ்க்கைத்
துணை
சம்மர் பீன்க்சு
(தி. 2006; ம.மு. 2016)
பிள்ளைகள்2
உறவினர்கள்பென் அஃப்லெக் (உடன்பிறப்பு)

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசி_அஃப்லெக்&oldid=2907212" இருந்து மீள்விக்கப்பட்டது