ரோஜர் டீக்கின்ஸ் (ஒளிப்பதிவாளர்)

பிரித்தானிய ஒளிப்பதிவாளர்

ரோஜர் டீக்கின்ஸ் (ஆங்கிலம்: Roger Alexander Deakins) (மே 24, 1949) ஓர் ஆங்கிலேயத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். கூன் பிரதர்ஸ் மற்றும் சாம் மெண்டஸ் ஆகியோருடன் இணைந்து இவர் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. இவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் ஒளிப்பதிவாளர்கள் அமைப்பில் (Society of Cinematographers) உறுப்பினராக உள்ளார். தனது வாழ்நாள் சாதனைக்காக அமெரிக்கன் செஸைட்டி ஆஃப் சினிமேட்டோகிராபர்ஸ் விருதை 2011 ஆம் ஆண்டில் பெற்றார்.[1] 10 முறை இவரது பெயர் ஆஸ்கர் விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இவர் ஆஸ்கர் விருதைப் பெற்றதில்லை. இவர் இங்கிலாந்தில் பிறந்தவர்.

ரோஜர் டீக்கின்ஸ்
ரோஜர் டீக்கின்ஸ்
பிறப்புரோஜர் அலெக்ஸாண்டர் டீக்கின்ஸ்
24 மே 1949 (1949-05-24) (அகவை 74)
இங்கிலாந்து
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1984 முதல்
வாழ்க்கைத்
துணை
இஸபெல்லா ஜேம்ஸ் பியூர்ஃபே எலிஸ்

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Roger Deakins Will Receive The 2011 American Society of Cinematographers (ASC) Lifetime Achievement Award". wearemoviegeeks.com. பார்க்கப்பட்ட நாள் December 22, 2010.