கேரி ஓல்ட்மன்

கேரி லேனர்ட் ஓல்ட்மன் (Gary Oldman) (பிறப்பு: மார்ச்சு 21 1958) ஒரு பிரித்தானியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் பேட்மேன் திரைப்படங்களில் ஜேம்ஸ் கார்டன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக அறியப்படுகிறார். மேலும் இவர் ஆரி பாட்டர் திரைப்படங்களில் சிரியஸ் பிளாக் ஆக நடித்ததற்கும் அறியப்படுகின்றார்.

கேரி ஓல்ட்மன்
வெனிஸ் திரைப்படத் திருவிழாவில் ஒல்ட்மன், செப்டம்பர் 2011
பிறப்புகேரி லேனர்ட் ஓல்ட்மன்[1]
21 மார்ச்சு 1958 (1958-03-21) (அகவை 65)
நியூ கிராஸ், இலண்டன், இங்கிலாந்து
பணிநடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1979–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
லெஸ்லி மேன்வில் (1987–1990)
உமா தர்மன் (1990–1992)
Donya பியோரேன்டினோ (1997–2001)
அலெக்ஸ்சாண்ட்ரா எடன்போறோ
(2008–இன்றுவரை)
உறவினர்கள்லைலா மார்ஸ் (தங்கை)

திரைப்படங்கள் தொகு

இவர் நடித்துள்ள திரைப்படங்களில் சில:

விருதுகள் தொகு

வருடம் விருது வகை திரைப்படம் முடிவு
1987 ஈவ்னிங் பிரித்தானிய திரைப்பட விருதுகள் சிறந்த புதுவரவு சிட் அண்ட் நான்சி Won
பாஃப்டா விருது சிறந்த நடிகர் பிரிக் அப் யுவர் இயர்ஸ் Nominated
1988 இலண்டன் திரைப்பட விமர்சகர்கள் விருதுகள் சிறந்த நடிகர் சிட் அண்ட் நான்சி Won
1990 ஸ்பிரிட் விருது சிறந்த ஆண் நடிகர் ரோசென்கிராண்ட்ஸ் அண்ட் கில்டேன்ஸ்டேர்ன் ஆர் டேட் Nominated
1992 சாடர்ன் விருதுகள் சிறந்த நடிகர் டிராகுலா Won
1993 எம்.டி.வி. திரைப்பட விருதுகள் சிறந்த முத்தம் Nominated
1995 கோல்டன் ராஸ்ப்பெர்ரி விருதுகள் மோசமான திரைப்பட குழு த ஸ்கார்லெட் லெட்டர் Nominated
1997 பாப்டா விருதுகள் சிறந்த பிரித்தானிய திரைப்படம் நில் பை மவுத் Won
சிறந்த திரைக்கதை Won
பிரித்தானிய திரைப்பட விருதுகள் சிறந்த பிரித்தானிய இயக்குநர் Nominated
சிறந்த அசல் திரைக்கதை Nominated
எடின்பர்க் திரைப்பட திருவிழா இயக்குநர் விருது Won
கான்னஸ் திரைப்பட திருவிழா பால்ம் டி'ஓர் Nominated
1998 எம்பையர் விருதுகள் சிறந்த புதுவரவு Won
பிளாக்பஸ்டர் திரைப்பட விருதுகள் சிறந்த துணை நடிகர் ஆர் போர்ஸ் ஒன் Nominated
எம்.டி.வி. திரைப்பட விருதுகள் சிறந்த சண்டை Nominated
எம்.டி.வி. திரைப்பட விருதுகள் சிறந்த வில்லன் Nominated
1999 சாடர்ன் விருதுகள் சிறந்த துணை நடிகர் லாஸ்ட் இன் ஸ்பேஸ் Nominated
2001 பிராடுகாஸ்ட் திரைப்பட விமர்சகர்கள் விருதுகள் ஆலன் பகுலா விருது த கன்டென்டர் Won
ஸ்பிரிட் விருதுகள் சிறந்த துணை நடிகர் Nominated
திரைப்பட நடிகர்கள் கில்ட் விருதுகள் சிறந்த துணை நடிகர் Nominated
எம்மி விருதுகள் சிறந்த சிறப்பு நடிகர் பிரெண்ட்ஸ் Nominated
அமெரிக்க திரைப்பட திருவிழா சிறந்த நடிகர் Won
2003 டி.வி.டி. விருதுகள் சிறந்த துணை நடிகர் இன்டர்ஸ்டேட் 60 Nominated
2005 சாடர்ன் விருதுகள் சிறந்த துணை நடிகர் ஆரி பாட்டர் அன்ட் த பிரிசனர் ஆப் அஸ்கபான் Nominated
2008 ஸ்க்ரீம் விருதுகள் சிறந்த துணை நடிகர் த டார்க் நைட் Won
2009 மக்கள் தேர்வு விருது சிறந்த திரைப்பட குழு Won
2011 எம்பையர் விருதுகள் சிறந்த திரைப்பட நடிகர் Won
ஸ்க்ரீம் விருதுகள் சிறந்த துணை நடிகர் ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 Nominated
பிரித்தானிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர் டிங்கர் டேயிலர் சோல்டியர் ஸ்சுபை Nominated
சான் பிரான்சிஸ்கோ திரைப்பட விமர்சகர்கள் குழு சிறந்த நடிகர் Won
இலண்டன் திரைப்பட விமர்சகர்கள் விருதுகள் சிறந்த நடிகர் மற்றும் பிரித்தானிய நடிகர் Nominated
2012 பாஃப்டா விருதுகள் சிறந்த நடிகர் Nominated
அகாதமி விருதுகள் சிறந்த நடிகர் Nominated
ரிச்சர்ட் அட்டன்பர்க் திரைப்பட விருதுகள் சிறந்த பிரித்தானிய திரைப்பட நடிகர் Won
அண்ணீ விருதுகள் சிறந்த குரல் நடிகர் குங் பூ பாண்டா 2 Nominated

மேற்கோள்கள் தொகு

  1. Births, Marriages & Deaths Index of England & Wales, 1916–2005.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரி_ஓல்ட்மன்&oldid=3696885" இலிருந்து மீள்விக்கப்பட்டது