பிரண்ட்ஸ் (2001 திரைப்படம்)

மலையாள மொழியில், இயக்குநர் சித்திக், 1999 இல் உருவாக்கிய 'ஃப்ரண்ட்ஸ்' திரைப்படம், 2001 இல் தமிழில், அவராலேயே மறுஉருவாக்கம் செய்யப்பட்டு, அதே பெயரில் திரையிடப்பட்டது.
(பிரெண்ட்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ப்ரண்ட்ஸ் (Friends) என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும் கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் விஜய், சூர்யா முதன்மை கதைமாந்தர்களாக கொண்டு வெளிவந்துள்ளது.[2]

ப்ரண்ட்ஸ்
ப்ரண்ட்ஸ்
இயக்கம்சித்திக்
தயாரிப்புஅப்பச்சன்
கதைசித்திக்
கோகுல் கிருஷ்ணா
இசைஇளையராஜா
நடிப்புவிஜய்
சூர்யா
ரமேஷ் கண்ணா
தேவயானி
விஜயலக்ஷ்மி
ஒளிப்பதிவுஆனந்தகுட்டன்
படத்தொகுப்புடி. ஆர். சேகர்
கே. ஆர். கௌரிஷங்கர்
கலையகம்ஸ்வர்க்கசித்ரா
வெளியீடு14 ஜனவரி 2001
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

இந்தத் திரைப்படம் ப்ரண்ட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[3]

நடிகர்கள்தொகு

நடிகர் கதைமாந்தர்
விஜய் அரவிந்தன்
சூர்யா சந்துரு
தேவயாணி அரவிந்தன் மனைவி
வடிவேலு நேசமணி
ரமேஷ் கண்ணா நண்பர்
ராதாரவி தேவயாணியின் தந்தை

[4]

பாடல்கள்தொகு

Untitled
இலக்கம் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 தென்றல் வரும் அரிகரன், பவதாரிணி பழனி பாரதி
2 குயிலுக்குக் கூ கூ எசு. பி. பாலசுப்பிரமணியம், அரிகரன், சங்கர் மகாதேவன் பழனி பாரதி
3 றுக்கு றுக்கு உவன் சங்கர் இராசா, விசய் ஏசுதாசு, சௌமியா பழனி பாரதி
4 மஞ்சள் பூசும் தேவன், சுசாதா மோகன் பழனி பாரதி
5 பெண்களோட போட்டி அரிகரன், சுசாதா மோகன் பழனி பாரதி
6 பூங்காற்றே அரிகரன் பழனி பாரதி
7 வானம் பெருசுதான் எசு. பி. பாலசுப்பிரமணியம், அருண் மொழி, விசய் ஏசுதாசு பழனி பாரதி

[5]

இதையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு