சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருது
சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Visual Effects) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைவண்ணங்களைக் கொண்ட திரைப்படத்திற்கு வழங்கப்படும் அகாதமி விருது ஆகும்.
சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருது Academy Award for Best Visual Effects | |
---|---|
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1929 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | கில்லாவுமெ ரொசெரான், கிரெக் பட்லர், |
இணையதளம் | http://www.oscars.org |
இவ்விருதினை அதிக முறை பரிந்துரைக்கப்பட்டோர் அல்லது வென்றோர்,[1]
- அதிக வெற்றிகள்: டென்னிசு முரென் 8 வெற்றிகள் (15 பரிந்துரைகளில்)
- அதிக பரிந்துரைகள்: டென்னிசு முரென் – 15 பரிந்துரைகள் (அதில் 8 வெற்றிகள்)
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Academy Award Statistics பரணிடப்பட்டது 2009-03-01 at the வந்தவழி இயந்திரம்