டேவிட் ஹேமேன்

டேவிட் ஹேமேன் (ஆங்கில மொழி: David Jonathan Heyman) (பிறப்பு: 1961 ஜூலை 26) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட தயாரிப்பாளர். இவர் ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்சு இசுடோன், ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்சு - பாகம் 1, ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2, வீ ஆர் தி மில்லர்ஸ், போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

டேவிட் ஹேமேன்
அமெரிக்காவில் 13 ஜூலை 2009
பிறப்புடேவிட் ஜோனாதன் ஹேமேன்
26 சூலை 1961 (1961-07-26) (அகவை 62)
லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
பணிதயாரிப்பாளர்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஹேமேன் 26 ஜூலை, 1961ஆம் ஆண்டு லண்டன், இங்கிலாந்தில் பிறந்தார்.

இவர் தயாரித்த சில திரைப்படங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ஹேமேன்&oldid=4007184" இலிருந்து மீள்விக்கப்பட்டது