ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்)

ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் என்பது 2005இல் வெளியான பிரித்தானிய-அமெரிக்க கற்பனை திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை மைக் நேவேல் இயக்கியுள்ளார். வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. இத்திரைப்பாம் .ஜே. கே. ரௌலிங்கின் இதே பெயரை கொண்ட புதினத்தை மையமாக கொண்டு வெளியிடப்பட்டது. இது ஆரி பாட்டர் தொடரின் நான்காவது பாகமாகும். இத்திரைப்படத்துக்கு முன் ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் என்ற திரைப்படமும், ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு என்ற திரைப்படமும் வெளியாகின.

ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர்
இயக்கம்மைக் நேவேல்
தயாரிப்புடேவிட் ஹேமேன்
மூலக்கதைஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர்
படைத்தவர் ஜே. கே. ரௌலிங்
திரைக்கதைஸ்டீவ் குலவ்ஸ்
இசை
  • பற்றிக் டாயில்
  • (ஆரி பாட்டர் கருப்பொருள் ஜோன் வில்லியம்சால் இசையமைக்கப்பட்டது.)
நடிப்பு
ஒளிப்பதிவுரோகேர் பிரட்
படத்தொகுப்புமிக் ஆட்ச்லே
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்சு
வெளியீடு6 நவம்பர் 2005 (2005-11-06)(ஓடியேன் லேய்செசுடர் சதுக்கம்)
18 நவம்பர் 2005 (ஐ. இ & அ. ஐ. நா)
ஓட்டம்157 நிமிடங்கள்[1]
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150 மில்லியன்[2]
மொத்த வருவாய்$896.9 மில்லியன்[2]

இத்திரைப்படம் ஆரி பாட்டர் என்ற மந்திரவாதி ஆக்வாட்சு மந்திர பள்ளியில் நான்காவது வருடத்தில் திரைவிசார்டு போட்டிக்கு எதிர்பாரா விதமாக தெரிவாகி, அப்போட்டியில் பங்குபற்றுவது பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. இதிலேயே இலோர்டு வோல்டெமோர்ட் உயிர்த்தெழுகின்றார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Harry Potter and the Goblet of Fire (12A)". British Board of Film Classification (17 October 2005). பார்த்த நாள் 27 December 2015.
  2. 2.0 2.1 "Harry Potter and the Goblet of Fire (2005)". பாக்சு ஆபிசு மோசோ. பார்த்த நாள் 5 February 2009.