மேகி ஸ்மித்

ஆங்கிலேய நடிகை

மேகி ஸ்மித் (Maggie Smith., பிறப்பு: 28 திசம்பர் 1934) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஆரி பாட்டர் திரைப்பட தொடர்களில் மினர்வா மக்கோனகல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும், பல மேடை நாடங்களிலும் நடித்துள்ளார்.

மேகி ஸ்மித்
பிறப்புமார்கரெட் நடாலி ஸ்மித்
28 திசம்பர் 1934 (1934-12-28) (அகவை 89)
எசெக்ஸ்
இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1952–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ராபர்ட் ஸ்டீபன்ஸ்
(1967–1974 விவாகரத்து)
பெவர்லி கிராஸ்
(1975–1998; இறந்துவிட்டார்)
பிள்ளைகள்கிறிஸ் லார்கின் (பி. 1967)
டோபி ஸ்டீபன்ஸ் (பி. 1969)
உறவினர்கள்அண்ணா-லூயிஸ் ப்லோவ்மன்
(மருமகள்)

இவர் நடித்த சில திரைப்படங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகி_ஸ்மித்&oldid=3315953" இலிருந்து மீள்விக்கப்பட்டது