தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல்

தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல் (ஆங்கில மொழி: The Second Best Exotic Marigold Hotel) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த நகைச்சுவைக் காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜோன் மட்டன் என்பவர் இயக்க, ஜூடி டென்ச், மேகி ஸ்மித், பில் நை, பெனிலோப் வில்டன், தேவ் படேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் பெப்ரவரி 27ஆம் திகதி வெளியாகவுள்ளது.

தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல்
இயக்கம்ஜோன் மட்டன்
கதைOl Parker
இசைதோமஸ் நியூமன்
நடிப்புஜூடி டென்ச்
மேகி ஸ்மித்
பில் நை
பெனிலோப் வில்டன்
தேவ் படேல்
படத்தொகுப்புஜோன் மட்டன்
வெளியீடுபெப்ரவரி 27, 2015 (2015-02-27)
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்

நடிகர்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு