ஆரி பாட்டர் (திரைப்பட தொடர்)

ஆரி பாட்டர் திரைப்பட தொடர்கள் ஆரி பாட்டர் நாவல்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்பட தொடர்கள் ஆகும். வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் வினியோகஸ்தராக செயல்பட்டது. இந்த திரைப்படம் மொத்தம் 8 கற்பனை பட (fantasy films) வரிசைகளாக வெளிவந்துள்ளன. இதில் ஆரி பாட்டர் அண்ட் ஃபிலாசஃபர் ஸ்டோன் (2001) முதல் படமாக வெளிவந்தது, மேலும் ஆரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் - பகுதி 2 (2011) இறுதிப் படமாக வெளியானது.

ஆரி பாட்டர்
Harry Potter
[[File:Years 1-7 Blu Ray Cover.jpg|200px|alt=]]
இயக்கம்கிரிஷ் கொலம்பஸ் (12)
அல்போன்சா குயூரான் (3)
மைக் நியூவெல்(4)
டேவிட் யேட்சு (58)
தயாரிப்புடேவிட் ஹேமேன்
கிரிஷ் கொலம்பஸ் (3)
மார்க் ராடுகிலிஃப்(3)
டேவிட் பேர்ரன் (58)
ஜே. கே. ரௌலிங் (78)
மூலக்கதைஆரி பாட்டர்
ஜே. கே. ரவுலிங்
திரைக்கதைஸ்டீவ் குலவ்ஸ் (14, 68)
மைக்கேல் கோல்டன்பர்க் (5)
இசைசான் வில்லியம்சு (13)
பாட்ரிக் டாயில் (4)
[நிக்கொலசு ஹூப்பர்(56)
அலெக்சாண்டர் டெசுபிளாத் (78)
நடிப்புடேனியல் ராட்க்ளிஃப்
ரூபர்ட் கிரின்ட்
எம்மா வாட்சன்
ஒளிப்பதிவுசான் சீல் (1)
ராஜர் பிராட்டு(2, 4)
மைக்கேல் செரெசின் (3)
ஸ்டவொமிர் இட்சியாக்(5)
புரூணோ டெல்பான் (6)
எடுவர்டோ செர்ரா (78)
கலையகம்வார்னர் புரோஸ்.
ஹேடே பிலிம்சு
1492 பிக்சர்சு (13)
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்சு
வெளியீடு2001–2011
ஓட்டம்1179 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுமொத்தம் (8 படங்கள்)
$1.2 பில்லியன்
மொத்த வருவாய்மொத்தம் (8 படங்கள்)
$7.7 பில்லியன்

இந்தத் திரைப்பட தொடர்களில் டேனியல் ராட்க்ளிஃப், ருபர்ட் க்ரிண்ட் மற்றும் எம்மா வாட்சன் போன்றோர் முறையே ஆரி பாட்டர், ரான் வீஸ்லி, ஹெர்மியான் கிரான்கர் என்ற மூன்று முக்கிய கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Harry Potter films
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. Kois, Dan (13 சூலை 2011). "The Real Wizard Behind Harry Potter". Slate. பார்த்த நாள் 20 திசம்பர் 2013.