வீ ஆர் தி மில்லர்ஸ்
ஸ்பானிஷ் திரைப்படம்
வீ ஆர் தி மில்லர்ஸ் 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தை ரவ்சொன் மார்ஷல் தர்பர் இயக்க, ஜெனிபர் அனிஸ்டன், ஜேசன் சுடிகிஸ், எம்மா ராபர்ட்ஸ், நிக் ஓப்பெர்மன், கேத்ரின் ஹான், எட் ஹெல்ம்ஸ், வில் பௌல்ட்டர், மோலி க்வின், கென் மரீனோ, டோமர் சிச்த்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
வீ ஆர் தி மில்லர்ஸ் | |
---|---|
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | ரவ்சொன் மார்ஷல் தர்பர் |
தயாரிப்பு |
|
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பாரி பீட்டர்சன் |
படத்தொகுப்பு | மைக்கேல் எல். சாலே |
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | ஆகத்து 3, 2013(Traverse City Film Festival) ஆகத்து 7, 2013 (அமெரிக்கா) |
ஓட்டம் | 110 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $37 மில்லியன் |
மொத்த வருவாய் | $269,994,119 |
நடிகர்கள்
தொகு- ஜெனிபர் அனிஸ்டன்
- ஜேசன் சுடிகிஸ்
- எம்மா ராபர்ட்ஸ்
- நிக் ஓப்பெர்மன்
- கேத்ரின் ஹான்
- எட் ஹெல்ம்ஸ்
- வில் பௌல்ட்டர்
- மோலி க்வின்
- கென் மரீனோ
- டோமர் சிச்த்லே
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
தொகுஇந்த திரைப்படம் 13 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு 3 விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.