நோவா பவும்பேக்

நோவா பவும்பேக் (Noah Baumbach) (/ˈbmbæk/) (பிறப்பு செப்டம்பர் 3, 1969)[1] ஐக்கிய அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இருமுறை சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டார் - இவர் எழுதி இயக்கிய த சுகுவிட் அண்ட் த வேல் (2005) மற்றும் மேரேஜ் ஸ்டோரி (2019) திரைப்படங்களுக்காக.[2]

நோவா பவும்பேக்
Noah Baumbach
2017 கான் திரைப்பட விழாவில் நோவா பவும்பேக்
பிறப்புசெப்டம்பர் 3, 1969 (1969-09-03) (அகவை 55)
நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா
பணி
  • இயக்குனர்
  • தயாரிப்பாளர்
  • திரை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1995–தற்காலம்
பெற்றோர்ஜானதன் பவும்பேக்
துணைவர்கிரெட்டா கெர்விக்
(2011–தற்காலம்)
வாழ்க்கைத்
துணை
ஜெனிஃபர் ஜேசன் லீஹ்
(தி. 2005; ம.மு. 2013)
பிள்ளைகள்2

விருதுகள்

தொகு
ஆண்டு விருது பிரிவு பரிந்துரை முடிவு மேற்.
2005 அகாதமி விருது சிறந்த அசல் திரைக்கதை த சுகுவிட் அண்ட் த வேல் பரிந்துரை [3]
2019 சிறந்த திரைப்படம் மேரேஜ் ஸ்டோரி பரிந்துரை
சிறந்த அசல் திரைக்கதை பரிந்துரை
2005 கோல்டன் குளோப் விருது சிறந்த திரைக்கதை த சுகுவிட் அண்ட் த வேல் பரிந்துரை
2019 பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் சிறந்த அசல் திரைக்கதை மேரேஜ் ஸ்டோரி பரிந்துரை
2017 கான் திரைப்பட விழா பால்ம் டி'ஓர் த மெயரோவிட்சு ஸ்டோரீஸ் பரிந்துரை
2005 இன்டிபென்டண்ட் ஸ்பிரிட் விருதுகள் சிறந்த இயக்குனர் த சுகுவிட் அண்ட் த வேல் பரிந்துரை
2013 சிறந்த திரைப்படம் பிரான்சிசு ஹா பரிந்துரை
2019 சிறந்த திரைப்படம் மேரேஜ் ஸ்டோரி பரிந்துரை
சிறந்த திரைக்கதை வெற்றி
ராபர்ட் ஆல்ட்மன் விருது வெற்றி
2005 ரைட்டர்சு கில்டு விருதுகள் சிறந்த அசல் திரைக்கதை த சுகுவிட் அண்ட் த வேல் பரிந்துரை
2019 மேரேஜ் ஸ்டோரி பரிந்துரை

மேற்கோள்கள்

தொகு
  1. "Baumbach, Noah". Current Biography Yearbook 2010. Ipswich, MA: H.W. Wilson. 2010. pp. 27–30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8242-1113-4.
  2. "Oscar Nominations 2020: A Complete List". Oscars.go.com. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 16, 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. https://www.imdb.com/name/nm0000876/awards

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Noah Baumbach
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவா_பவும்பேக்&oldid=2976368" இலிருந்து மீள்விக்கப்பட்டது