த சுகுவிட் அண்ட் த வேல்
த சுகுவிட் அண்ட் த வேல் (The Squid and the Whale) 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த ஐக்கிய அமெரிக்க கலைநய நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை நோவா பவும்பேக் எழுதி இயக்கினார். இத்திரைப்படத்திற்காக பவும்பேக் சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார். மேலும், மூன்று கோல்டன் குளோப் விருது பரிந்துரைகளைப் பெற்றது.
த சுகுவிட் அண்ட் த வேல் The Squid and the Whale | |
---|---|
இயக்கம் | நோவா பவும்பேக் |
தயாரிப்பு | வெஸ் ஆண்டர்சன் சார்லி கார்வின் கிளாரா மார்கொவிட்சு பீட்டர் நியூமன் |
கதை | நோவா பவும்பேக் |
இசை | பிரிட்டா பிலிப்சு டேன் வேர்ஹம் |
நடிப்பு | ஜெஃப் டானியல்சு லாரா லின்னி ஜெசி ஐசன்பெர்க் ஓவென் கிளைன் வில்லியம் பால்ட்வின் அண்ணா பகுய்ன் |
ஒளிப்பதிவு | ராபர்ட் யோமேன் |
படத்தொகுப்பு | டிம் ஸ்டிரீடோ |
கலையகம் | சாமுவேல் கோல்டுவின் பிலிம்சு சோனி பிகசர்சு டெசுடினேசன் பிலிம்சு அமெரிக்கன் எம்பிரிக்கல் பிக்சர்சு ஒரிஜனல் பிலிம்சு |
விநியோகம் | சாமுவேல் கோல்டுவின் பிலிம்சு சோனி பிகசர்சு |
வெளியீடு | சனவரி 23, 2005(சன்டான்சு) அக்டோபர் 5, 2005 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 81 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $1.5 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $11.2 மில்லியன்[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "The Squid and the Whale (2005) - Financial Information". The Numbers. பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச்சு 2018.