ஜெஃப் டானியல்சு

அமெரிக்க நடிகர்

ஜெஃப்ரி வார்ரன் டானியல்சு (Jeffrey Warren Daniels) (பிறப்பு பிப்ரவரி 19, 1955)[1] அமெரிக்க நடிகர், இசையமைப்பாளர் மற்றும் நாடக எழுத்தாளர் ஆவார். பல்வேறு எம்மி விருதுகளையும் கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார். டர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (1983), ஸ்பீட் (1994), லூப்பர் (2012), மற்றும் த மார்சன் (2015) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜெஃப் டானியல்சு
Jeff Daniels
2018 இல் ஜெஃப் டானியல்சு
பிறப்புஜெஃப்ரி வார்ரன் டானியல்சு
பெப்ரவரி 19, 1955 (1955-02-19) (அகவை 69)
ஏதென்சு, சியார்சியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
  • Actor
  • musician
  • playwright
செயற்பாட்டுக்
காலம்
1976–தற்காலம்
சொந்த ஊர்செல்சீ, மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
வாழ்க்கைத்
துணை
காத்லீன் ரோஸ்மேரி டிரீடோ (தி. 1979)
பிள்ளைகள்3
வலைத்தளம்
www.jeffdaniels.com

மேற்கோள்கள்

தொகு
  1. "Famous birthdays for Feb. 19: Smokey Robinson, Jeff Daniels". United Press International. பிப்ரவரி 19, 2020. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 25, 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jeff Daniels
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெஃப்_டானியல்சு&oldid=3930448" இலிருந்து மீள்விக்கப்பட்டது