லூப்பர் (திரைப்படம்)

லூப்பர் , 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அமெரிக்க அறிவியல் புனைவுத் திரைப்படமாகும். இது ரயன் ஜான்சன் என்பவரால் இயக்கப்பட்டு, ரேம் பேர்க்மான்மற்றும் ஸ்டேர்ன் ஜேம்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இதில் இப்ரூசு வில்லிசு, ஜோசப் கார்டன்-லெவிட், எமிலி புளுன்ட், பவுல் டனோ, நோவா சேகன். லூப்பர் எனப்படும் ஒப்பந்த கொலையாலர்களை காலத்தில் பின்னோக்கி அனுப்பி வைக்கும் சமூக விரோத அமைப்புகள் தான் இப்படத்தின் மையம்.

லூப்பர்
Looper
இயக்கம்இரியான் சான்சன்
கதைஇரியான் சான்சன்
நடிப்பு
கலையகம்எண்ட்கேம் எண்டெர்டெயின்மென்ட்[1]
வெளியீடுசெப்டம்பர் 6, 2012 (2012-09-06)
ஓட்டம்118 நிமிடங்கள்[2]
நாடுஐக்கிய அமெரிக்க நாடுகள்[1]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$30 மில்லியன் (214.55 கோடி)[3]
மொத்த வருவாய்ஐஅ$176.5 மில்லியன் (1,262.26 கோடி)[3]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Looper". American Film Institute. பார்த்த நாள் நவம்பர் 15, 2016.
  2. "Looper". British Board of Film Classification. பார்த்த நாள் செப்டம்பர் 29, 2012.
  3. 3.0 3.1 "Looper (2012)". Box Office Mojo. பார்த்த நாள் சனவரி 6, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூப்பர்_(திரைப்படம்)&oldid=2917276" இருந்து மீள்விக்கப்பட்டது