எமிலி பிளண்ட்
பிரித்தானிய நடிகை (பிறப்பு 1983)
எமிலி ஒலிவியா லாரா பிளண்ட் (ஆங்கிலம்: Emily Olivia Laura Blunt; பிறப்பு 23 பிப்ரவரி 1983)[1] ஒரு பிரித்தானிய நடிகை ஆவார். தனது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை வென்றுள்ளார், அவற்றில் சில - கோல்டன் குளோப் விருது மற்றும் திரை நடிகர்கள் குழுமம் விருது[2][3]. இதற்கு மேல் மூன்று பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். போர்ப்ஸ் இவரை 2020 இன் சிறந்த நடிகைகளில் ஒருவராக அறிவித்துள்ளது.[4]
எமிலி பிளண்ட் Emily Blunt | |
---|---|
2019 இல் எமிலி பிளண்ட் | |
பிறப்பு | எமிலி ஒலிவியா லாரா பிளண்ட் 23 பெப்ரவரி 1983 இலண்டன், இங்கிலாந்து |
குடியுரிமை |
|
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2001–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | ஜாண் கிரசின்சுகி (தி. 2010) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் |
|
லூப்பர் (2012), எட்ஜ் ஒப் டுமாரோ (2014), இன்டோ தி வூட்ஸ் (2014), சிக்காரியோ (2015) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Monitor". Entertainment Weekly (1248): pp. 25. 1 மார்ச்சு 2013.
- ↑ "Emily Blunt Movie Box Office Results". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2018.
- ↑ "Emily Blunt". Rotten Tomatoes. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2018.
- ↑ Berg, Madeline (2 October 2020). "The Highest-Paid Actresses 2020: Small Screen Stars Like Sofia Vergara, Ellen Pompeo And Elisabeth Moss Shine". Forbes. https://www.forbes.com/sites/maddieberg/2020/10/02/the-highest-paid-actresses-2020-small-screen-stars-like-sofia-vergara-ellen-pompeo-and-elisabeth-moss-shine/.
வெளியிணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் எமிலி பிளண்ட்
- ஆல்மூவியில் எமிலி பிளண்ட்