இன்டோ தி வூட்ஸ்

இன்டோ தி வூட்ஸ் (ஆங்கில மொழி: Into the Woods) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு கற்பனை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரிக்க, ரோப் மார்ஷல்[3] என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மெரில் ஸ்ட்ரீப், எமிலி ப்ளுன்ட், ஜேம்ஸ் கோர்டன், அனா கென்ட்ரிக், கிறிஸ் பைன், டிரேசி உல்மன், கிறிஸ்டின் பரான்ஸ்கி, ஜானி டெப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இன்டோ தி வூட்ஸ்
சுவரொட்டி
இயக்கம்ரோப் மார்ஷல்
தயாரிப்பு
திரைக்கதைஜேம்ஸ் லபினே
இசைஸ்டீபன் சோந்தீம்
நடிப்பு
படத்தொகுப்புவையட் ஸ்மித்
கலையகம்வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ
மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 25, 2014 (2014-12-25)
ஓட்டம்124 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$50 மில்லியன்[2]

மேற்கோள்கள்தொகு

  1. "INTO THE WOODS (PG)". British Board of Film Classification (November 11, 2014). மூல முகவரியிலிருந்து ஏப்ரல் 7, 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் November 11, 2014.
  2. Siegel, Tatiana (February 6, 2014). "How Johnny Depp Made $1 Million in a Week". ஹாலிவுட் ரிப்போர்டர். பார்த்த நாள் February 18, 2014.
  3. Ng, David. "Sam Mendes, Rob Marshall will revive their revival of 'Cabaretவார்ப்புரு:'-". http://www.latimes.com/entertainment/arts/culture/la-et-cm-sam-mendes-rob-marshall-cabaret-20130905,0,7675194.story. பார்த்த நாள்: September 5, 2013. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்டோ_தி_வூட்ஸ்&oldid=3262209" இருந்து மீள்விக்கப்பட்டது