கிறிஸ் பைன்
கிறிஸ் பைன்(Chris Pine, பிறப்பு: ஆகஸ்ட் 26, 1980) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2009ம் ஆண்டு ஸ்டார் ட்ரெக் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார். அதை தொடர்ந்து "த பிரின்ஸஸ் டயரீஸ் 2: ராயல் எங்கேஜ்மென்ட், திஸ் மீன்ஸ் வார், திஸ் மீன்ஸ் வார் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கிறிஸ் பைன் | |
---|---|
Pine at the Star Trek: Into Darkness premiere in Sydney, Australia. | |
பிறப்பு | கிறிஸ்டோபர் ஒயிட்லா பைன் ஆகத்து 26, 1980 லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–அறிமுகம் |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுபைன் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ராபர்ட் பைன், மற்றும் இவரின் தாயார் க்விந் கில்ஃபர்ட், இவர்கள் திரைப்பட நடிகர்கள் ஆவார்.
திரைப்படங்கள்
தொகு- 2004: வை ஜேர்மனி?
- 2004: த பிரின்ஸஸ் டயரீஸ் 2: ராயல் எங்கேஜ்மென்ட்
- 2005: கன்பிச்சியன்
- 2005: த புல்ஸ்
- 2006: சுர்றேண்டேர் டோரதி
- 2006: ஜஸ்ட் மை லக்
- 2006: பிளைண்ட் டேட்டிங்
- 2006: ஸ்மோக்கின்'ஏக்ஸ்
- 2008: பாட்டில் ஷாக்
- 2009: ஸ்டார் ட்ரெக்
- 2009: க்யாரியர்ஸ்
- 2009: பியான்ட் ஆல் பௌன்ட்ரீஸ்
- 2010: ஸ்மால் டௌந் ஸ்யாடர்டே நைட்
- 2010: குவாண்டம் குவெஸ்ட்: அ காசினி ஸ்பேஸ் ஒடிஸி
- 2010: உன்சடோப்பப்ளே
- 2012: திஸ் மீன்ஸ் வார்
- 2012: பீபல் லைக் உஸ்
- 2013: ரைஸ் ஆஃப் த கார்டியன்ஸ்
- 2013: ஸ்டார் ட்ரெக் இன்டூ தர்க்னேச்ஸ்
- 2014: ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட்
- 2014: ஸ்ட்ரெட்ச்
- 2014: இன்டோ தி வூட்ஸ் - விரைவில் வெளியீடு
- 2014: ஹாரிபல் பாஸஸ் 2 - விரைவில் வெளியீடு
- 2014: ஸீ போர் ஜக்கரியா - விரைவில் வெளியீடு
சின்னத்திரை
தொகு- 2003: இஆர்
- 2003: த கார்டியன்
- 2003: சிஎஸ்ஐ: மியாமி
- 2005: அமெரிக்கன் ட்ரீம்ஸ்
- 2005: சிக்ஸ் பீட் உண்டர்
- 2009: சாட்டர்டே நைட் லைவ்
வீடியோ விளையாட்டு
தொகு- 2013: ஸ்டார் ட்ரெக்
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Chris Pine
- Chris Pine at the டர்னர் கிளாசிக் மூவி
- Chris Pine at Allmovie