ஜோசப் கார்டன்-லெவிட்

அமெரிக்கத் திரைப்பட நடிகர்

ஜோசப் கார்டன்-லெவிட் (Joseph Gordon-Levitt) (பிறப்பு: பெப்ரவரி 17, 1981) ஓர் அமெரிக்க திரைப்பட நடிகர் ஆவார். தன் திரைப்பட வாழ்க்கையினை சிறு வயதிலேயே தொடங்கினார்.

ஜோசப் கார்டன்-லெவிட்
Joseph Gordon-Levitt
மார்ச்சு 2012 இல் ஜோசப் கார்டன்-லெவிட்.
பிறப்புஜோசப் லேனர்ட் கோர்டன்-லெவிட்
பெப்ரவரி 17, 1981 (1981-02-17) (அகவை 43)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்றுவரை

இவர் இரண்டுமுறை கோல்டன் குளோப் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

திரைப்படங்கள்

தொகு

இவர் நடித்துள்ள சில திரைப்படங்கள்:

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_கார்டன்-லெவிட்&oldid=2905419" இலிருந்து மீள்விக்கப்பட்டது