தோர்: லவ் அண்ட் தண்டர்
தோர்: லவ் அண்ட் தண்டர் (ஆங்கில மொழி: Thor: Love and Thunder) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது தோர் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2017 ஆம் ஆண்டு வெளியான தோர்: ரக்னராக் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி ஒன்பதாவது திரைப்படமும் ஆகும்.
தோர்: லவ் அண்ட் தண்டர் | |
---|---|
இயக்கம் | தைகா வைதிதி |
தயாரிப்பு | கேவின் பிகே |
மூலக்கதை | |
திரைக்கதை | |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சுவுன் மௌரர் |
படத்தொகுப்பு | மரியான் பிராண்டன் |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 6, 2022(அமெரிக்கா) |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $250 மில்லியன் |
இந்த திரைப்படத்தை தைகா வைதிதி[1][2] என்பவர் இயக்கி மற்றும் எழுத, துணை எழுத்தாளராக ஜெனிபர் காய்டின் ரொபின்சன் என்பவர் பணிபுரிந்துள்ளார். கேவின் பிகே[3][4] தயாரிக்கும் இந்த படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வர்த்,[5][6] டெஸ்சா தாம்ப்சன்,[7] நேடலி போர்ட்மன்,[8][9] கிரிஸ்டியன் பேல்,[10] கிறிஸ் பிராட்,[11] ஜெய்மி அலெக்சாண்டர், போம் கிளெமென்டிப், டேவ் பாடிஸ்டா, கரேன் கில்லன் மற்றும் சீன் கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்க்கான படப்பிடிப்புகள் சனவரி[12] 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சிட்னியில்[13][14] தொடங்கியது. தோர்: லவ் அண்ட் தண்டர் என்ற படம் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக 2022 மே 6 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது..
கதைக்களம். தொகு
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் இடம்பெற்ற சம்பவங்களை தொடர்ந்து கார்டியன்ஸ் ஆஃப் தி காலக்ஸி அமைப்பில் இணையும் தோர் அவருடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை இந்த படத்தின் கதைக்களம் விவரிக்கிறது.
மேற்கோள்கள் தொகு
- ↑ Alexander, Bryan (January 10, 2018). "Chris Hemsworth visualized 'Thor 4' with director Taika Waititi on New Year's Eve". https://www.usatoday.com/story/life/entertainthis/2018/01/10/chris-hemsworth-visualized-thor-4-director-taika-waititi-new-years-eve/1022843001/.
- ↑ Kit, Borys (July 16, 2019). "Taika Waititi to Direct 'Thor 4' (Exclusive)". https://www.hollywoodreporter.com/heat-vision/taika-waititi-direct-thor-4-1224464.
- ↑ Chitwood, Adam (July 21, 2019). "Kevin Feige Confirms LGBTQ Marvel Characters in 'Eternals' and 'Thor 4'". https://collider.com/marvel-lgbtq-characters-eternals-thor-4/.
- ↑ Huver, Scott (July 22, 2019). "Kevin Feige reveals the thinking behind Marvel's Phase Four". https://edition.cnn.com/2019/07/21/entertainment/kevin-feige-comic-con/index.html.
- ↑ Prudom, Laura (January 6, 2018). "Chris Hemsworth wants to do more Thor movies after Avengers 4". https://www.ign.com/articles/2018/01/07/chris-hemsworth-wants-to-do-more-thor-movies-after-avengers-4.
- ↑ Warner, Sam (February 9, 2018). "Thor's Chris Hemsworth says he's done with the character unless they can make a good script". https://www.digitalspy.com/movies/the-avengers/news/a849549/thor-marvel-avengers-chris-hemsworth-done-with-character-unless-good-script/.
- ↑ Kelley, Sonaiya (April 17, 2019). "Tessa Thompson on Valkyrie's 'Avengers: Endgame' whereabouts and Captain Marvel shippers". https://www.latimes.com/entertainment/movies/la-et-mn-tessa-thompson-valkyrie-avengers-endgame-marvel-20190417-story.html.
- ↑ D'Alessandro, Anthony; Ramos, Dino-Ray (July 20, 2019). "Natalie Portman Is Female Thor In 'Thor Love And Thunder' Opening Fall 2021 –Comic-Con". https://deadline.com/2019/07/thor-4-is-thor-love-and-thunder-opening-fall-2021-comic-con-1202649877/.
- ↑ Perine, Aaron (October 29, 2020). "Thor: Love and Thunder Star Natalie Portman Clarifies "Lady Thor" Nickname, Calls Her "The Mighty Thor"". https://comicbook.com/movies/news/thor-love-and-thunder-natalie-portman-lady-mighty-nickname/.
- ↑ Sneider, Jeff (January 6, 2020). "Exclusive: Christian Bale in Talks to Join 'Thor: Love and Thunder'". https://collider.com/christian-bale-thor-love-and-thunder-cast/.
- ↑ Jackson, Angelique (November 13, 2020). "Chris Pratt to Reprise Star-Lord Role in 'Thor: Love and Thunder'". https://variety.com/2020/film/news/chris-pratt-thor-love-and-thunder-star-lord-1234831542/.
- ↑ Perine, Aaron (October 18, 2020). "Thor: Love and Thunder Star Chris Hemsworth Confirms Filming Begins in January". https://comicbook.com/movies/news/thor-love-and-thunder-chris-hemsworth-confirms-filming-january/.
- ↑ Ma, Wenlei (January 17, 2021). "Matt Damon lands in Sydney for Thor: Love and Thunder role". https://www.news.com.au/entertainment/movies/upcoming-movies/matt-damon-lands-in-sydney-for-thor-love-and-thunder-role/news-story/52be80a814f520dc8145edc0fa332dc7.
- ↑ Huver, Scott (July 22, 2019). "Kevin Feige reveals the thinking behind Marvel's Phase Four". https://edition.cnn.com/2019/07/21/entertainment/kevin-feige-comic-con/index.html.