டெஸ்சா தாம்ப்சன்

அமெரிக்க நடிகை

டெஸ்சா லின் தாம்ப்சன் (ஆங்கில மொழி: Tessa Lynne Thompson)[1] (பிறப்பு அக்டோபர் 3, 1983) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகை மற்றும் பாடகர் ஆவார். மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் தோர்: ரக்னராக் (2017) இல் நடித்துள்ளார்.

டெஸ்சா தாம்ப்சன்
2019 இல் தாம்ப்சன்
பிறப்புடெஸ்சா லின் தாம்ப்சன்
Tessa Lynne Thompson

அக்டோபர் 3, 1983 (1983-10-03) (அகவை 40)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்சான்டா மானிக்கா கல்லூரி
பணிநடிகர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்காலம்

2016 இலிருந்து எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tessa Thompson". TVGuide.com. Archived from the original on September 8, 2016.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெஸ்சா_தாம்ப்சன்&oldid=2966508" இலிருந்து மீள்விக்கப்பட்டது