லாரி லிபர் (ஆங்கில மொழி: Larry Lieber)[1][2][3] (பிறப்பு: அக்டோபர் 26, 1931) என்பவர் அமெரிக்க நாட்டு வரைகதை கலைஞர், எழுத்தாளர், பென்சிலர் ஆவார். இவர் மார்வெல் காமிக்ஸ் மீநாயகன்களான அயன் மேன், தோர் மற்றும் ஆன்ட் மேன் ஆகியவற்றின் இணை உருவாக்கியவர் என்பதன் மூலம் அறியப்படும் கலைஞர் ஆனார் மற்றும் மார்வெல் காமிக்ஸின் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரான ஸ்டான் லீ ஆகியோரின் தம்பி ஆவார்.

லாரி லிபர்
பிறப்புஅக்டோபர் 26, 1931
மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
குடிமகன்அமெரிக்கர்
கவனிக்கத் தக்க வேலைகள்ராவிட் கிட்
ஆன்ட் மேன்
அயன் மேன்
தோர்

மேற்கோள்கள் தொகு

  1. "A Conversation with Artist-Writer Larry Lieber". Alter Ego (TwoMorrows Publishing) 3 (2): 24 of print version. Fall 1999 இம் மூலத்தில் இருந்து March 24, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100324074254/http://www.twomorrows.com/alterego/articles/02lieber.html. பார்த்த நாள்: 2008-01-31. "'D' is my middle initial.". 
  2. "Lawrence D. Lieber, United States Public Records, 1970-2009". FamilySearch. பார்க்கப்பட்ட நாள் December 29, 2017.
  3. "Larry Lieber". Capsule biography, King Features Syndicate. Archived from the original on February 20, 2002. (Scroll down)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரி_லிபர்&oldid=3318696" இலிருந்து மீள்விக்கப்பட்டது