சபோடேஜ் 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை டேவிட் ஆயர் இயக்க ஆர்னோல்டு சுவார்செனேகர், சாம் வோர்திங்டன், ஒலிவியா வில்லியம்ஸ், டெர்ரென்ஸ் ஹோவர்ட், ஜோ மங்கநியல்லோ, ஹரால்ட் பெரினவு, மார்ட்டின் டோனுவன், மேக்ஸ் மார்டினி மற்றும் ஜோஷ் ஹாலோவே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

சபோடேஜ்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்டேவிட் ஆயர்
தயாரிப்புஆல்பர்ட் எஸ் ருட்டி
பில் பிளாக்
பால் ஹான்சன்
ஜோ ரோத்
Palak Patel
அலெக்ஸ் ஓட்
கதைடேவிட் ஆயர்
வூட்ஸ் செல்க
இசைடேவிட் சார்டி
நடிப்புஆர்னோல்டு சுவார்செனேகர்
சாம் வோர்திங்டன்
ஒலிவியா வில்லியம்ஸ்
டெர்ரென்ஸ் ஹோவர்ட்
ஜோ மங்கநியல்லோ
ஹரால்ட் பெரினவு
மார்டின் டோனவன்
மேக்ஸ் மார்டினி
ஜோஷ் ஹாலோவே
மிரெயில் ஈனாசு
ஒளிப்பதிவுபுரூசு மெக்கிளியரி
படத்தொகுப்புடோடி டொர்ன்
கலையகம்ஆல்பர்ட் எஸ் ருட்டி புரொடக்சன்ஸ்
விநியோகம்ஓபன் ரோட் பிலிம்ஸ்
வெளியீடுமார்ச்சு 28, 2014 (2014 -03-28)
ஓட்டம்109 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

நடிகர்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபோடேஜ்&oldid=2949623" இலிருந்து மீள்விக்கப்பட்டது