ஓபன் ரோட் பிலிம்ஸ்

ஓபன் ரோட் பிலிம்ஸ் (ஆங்கில மொழி: Open Road Films) அல்லது ஒஆர்எப் இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படங்களை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் மார்ச் 28, 2011ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் ஹாலிவுட், கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் சபோடேஜ், எ ஹாண்டட் ஹவுஸ் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களை விநியோகம் செய்துள்ளது.

ஓபன் ரோட் பிலிம்ஸ்
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகைமார்ச் 28, 2011
முதன்மை நபர்கள்டோம் Ortenberg (தலைமை நிர்வாகி)
எலியட் க்ளெய்ன்பெர்க் (சிஓஓ)
ஸ்டீவன் Andriuzzo எலியாட் ( தலைமை நிதி அதிகாரி)[1]
தொழில்துறைதிரைப்படம்
உரிமையாளர்கள்ரீகல் பொழுதுபோக்கு குழு
ஏஎம்சி தியேட்டர்ஸ்
இணையத்தளம்www.openroadfilms.com

மேற்கோள்கள் தொகு

  1. கன்னிங்ஹாம், டோட். (டிசம்பர் 16, 2013) Open Road Films Puts Money on Pair of Financial Executives. The Wrap. Accessed on December 16, 2013.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபன்_ரோட்_பிலிம்ஸ்&oldid=2935091" இலிருந்து மீள்விக்கப்பட்டது