சாம் டெய்லர்-வூட்
இங்கிலாந்து திரைப்பட இயக்குனர்
சமந்தா (சாம்) டெய்லர்-வூட் (ஆங்கில மொழி: Sam Taylor-Wood) (பிறப்பு: 4 மார்ச் 1967) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சாம் டெய்லர்-வூட் | |
---|---|
பிறப்பு | சாம் டெய்லர்-வூட் 4 மார்ச்சு 1967 சர்ரே இங்கிலாந்து |
பணி | இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1993–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஆரோன் டெய்லர் ஜோன்சன் (2012-இன்று வரை) |
பிள்ளைகள் | 4 |
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சாம் டெய்லர்-வூட்
- White Cube bio page
- BBC Collective Sam Taylor-Wood video interview about her show Still Lives at Baltic, plus a gallery of images
- Sam Taylor-Wood on artnet
- David Video David Beckham Sleeping Video at Liverpool Walker Gallery