டகோட்டா ஜோன்சன்

அமெரிக்க நடிகை

டகோட்டா ஜோன்சன் (Dakota Johnson, பிறப்பு: அக்டோபர் 4, 1989) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் த சோசியல் நெட்வொர்க், நீட் போர் ஸ்பீட், பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

டகோட்டா ஜோன்சன்
பிறப்புடகோட்டா மாயி ஜோன்சன்
அக்டோபர் 4, 1989 (1989-10-04) (அகவை 34)
ஆஸ்டின்
அமெரிக்கா
பணிநடிகை
விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
பெற்றோர்டான் ஜோன்சன்
மெலனி கிரிபித்

திரைப்படங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டகோட்டா_ஜோன்சன்&oldid=2966539" இலிருந்து மீள்விக்கப்பட்டது