விக்டோர் ரசுக்

விக்டோர் ரசுக் (Victor Rasuk, பிறப்பு: ஜனவரி 15, 1984) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் ஜோப்ஸ், காட்சில்லா, பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விக்டோர் ரசுக்
பிறப்புசனவரி 15, 1984 (1984-01-15) (அகவை 38)
நியூயார்க் நகரம்
நியூ யோர்க்
அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை

ஆரம்பகால வாழ்க்கைதொகு

விக்டோர் ரசுக் ஜனவரி 15, 1984ஆம் ஆண்டு நியூயார்க் நகரம், நியூ யோர்க், அமெரிக்காவில் பிறந்தார். இவரின் பெற்றோர்கள் டொமினிக்கன் நாட்டை சேர்ந்தவர்கள். இவர் தனது 14வது வயதில் நடிப்புத் துறைக்கு அறிமுகமானர்.

திரைப்படங்கள்தொகு

திரைப்படங்கள்
ஆண்டு தலைப்பு
1999 ஃப்ளாலெஸ்
2004 ஹேவன்
2006 எமில்
2008 ஸ்டொப் -லாஸ்
2013 ஜோப்ஸ்
2014 காட்சில்லா
2015 பிப்டி சேட்ஸ் ஒப் கிரே

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோர்_ரசுக்&oldid=2905384" இருந்து மீள்விக்கப்பட்டது