ஜோப்ஸ்
ஜோப்ஸ் (ஆங்கில மொழி: Jobs) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க வாழ்க்கை வரலாற்று திரைப்படம். இந்த திரைப்படத்தை யோசுவா மைக்கேல் ஸ்டேர்ன் இயக்க, ஆஷ்டன் குட்சர், டெர்மொட் மல்ரோனி, ஜோஷ் கட், லுகாஸ் ஹாஸ், ஜே. கே. சிம்மன்ஸ், லெஸ்லி ஆன் வாரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ஜோப்ஸ் Jobs | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | யோசுவா மைக்கேல் ஸ்டேர்ன் |
தயாரிப்பு | மார்க் ஹீல்மே |
நடிப்பு | ஆஷ்டன் குட்சர் டெர்மொட் மல்ரோனி ஜோஷ் கட் லுகாஸ் ஹாஸ் ஜே. கே. சிம்மன்ஸ் லெஸ்லி ஆன் வாரன் |
விநியோகம் | ஓபன் ரோட் பிலிம்ஸ் (அமெரிக்கா) Entertainment One (கனடா) |
வெளியீடு | சனவரி 25, 2013 |
ஓட்டம் | 122 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $12 மில்லியன் |
மொத்த வருவாய் | $35,931,410 |
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Jobs
- பாக்சு ஆபிசு மோசோவில் Jobs
- அழுகிய தக்காளிகளில் Jobs
- மெடாகிரிடிக்கில் Jobs
- Jobs at History vs. Hollywood